முதன் முதலாக மாஸான லுக் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்! (சினிமா செய்தி)
Read Time:54 Second
நடிகர் பிரபாஸ் வயது 37 ஐ கடந்து இன்னும் திருமணம் செய்யாமலேயே இருக்கிறார். பாகுபலி படத்தின் உச்சத்திற்கு வந்தவர் உச்சமாக சம்பளும் பெறுகிறார்.
தற்போது சாஜோ படத்தின் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.துபாயில் பெரும் பொருட் செலவில் சண்டைகாட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரபாஸை இன்ஸ்டாகிராமில் 7லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்தனர். இந்நிலையில் அவர மாஸான லுக் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
Average Rating