By 29 April 2019 0 Comments

கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கு 2 இடங்களில் ஓட்டு உள்ளதாகப் புகார்!! (உலக செய்தி)

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுக்கு 2 இடங்களில் ஓட்டு உள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி சாந்தினி சவுக் குடியிருப்பு, சாகிபாபாத் ஆகிய இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் சுனிதா பெயர் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam