தம்பலகாமத்தில் கைகுண்டு மீட்பு

திருகோணமலை தம்பலகாமம் புதுக்குடியிருப்புப்பகுதியில் உள்ள வயல் வெளியொன்றிலிருந்து கைகுண்டு ஒன்றும் ரி56 ரக துப்பாக்கி ரவைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர் தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவை மீட்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

No Comments

Leave a reply

Name *

Mail *

Website