நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா உல்லாசம்!
பிரபல சாமியார் நித்தியானந்தா, தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவி்ல், நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தாவும் ஒரு அறையில் உள்ளனர். புடவையுடன் இருக்கும் ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளுகிறார். பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா வெள்ளை நிற சுடிதாரில் சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். நித்யானந்தாவுக்கு மாத்திரையும் காபியும் கொடுக்கிறார். பின்னர் இருவரும் படுக்கையில் உருண்டு கொஞ்சி குலாவுகின்றனர். மீண்டும் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ எப்போது எப்படி எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. நாடோடித் தென்றல் படத்தி்ல் அறிமுகமான ரஞ்சிதா தொடர்ந்து அமைதிப் படை, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு திருமணம் நடந்தது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. கணவரைப் பிரிந்த ரஞ்சிதா மன அமைதி தேடி நித்யானந்தத்தின் ஆசிரமத்துக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். அப்போது தான் ரஞ்சிதாவை வளைத்துப் போட்டுள்ளார் நித்யானந்தம். இதைத் தொடர்ந்து இருவரும் மிக நெருக்கமாகிவிட்டார் என்கிறார்கள். ரஞ்சிதா தவிர மேலும் சில நடிகைகளுக்கும் நித்யானந்தனந்துடன் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது.
Filed Under: செய்திகள்
Comments (13)
kajan mahadeva
March 3rd, 2010 at 19:20
இந்த விசயத்தில் அவமானப் பட வேண்டியது நித்தியானந்தா இல்லை. தமிழர்களாகிய நாம் தான். பிரேமானந்தா தொடங்கி ஆண்டு தோறும் எத்தனையோ போலி சாமியார்கள் மாட்டிக் கொள்வதைப் பார்த்த பின்னும் நாம் திருந்தவில்லை. மதத்தின் பெயரால் யார் எது செய்தாலும் கண்ணை மூடிக் கொண்டு அவன் பின்னால் போகும் தமிழனை இவனைப் போன்ற சில நாய்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே தவறு அவன் மீது இல்லை. நம் மீது தான் என்பதை உணர வேண்டும்.
இன்றைக்கு எதிர்ப்பவர்களில் எத்தனை பேர் அவன் சிக்கிக் கொள்ளாமல் இருந்திருந்தால் காலில் விழக் கூட தயங்கி இருக்க மாட்டார்கள் என்பதை நாம் கொஞ்சம் யோசிப்போம்.
சரி இதற்குப் பிறகாவது நாம் இது போன்ற போலிச் சாமியார்களை நம்புவதை நிறுத்துவோம் எனறு யாராவது உறுதி தர முடியுமா? நிச்சயமாக இல்லை. எனவே நித்தியானந்தாவைக் குறை சொல்வது மட்டும் போதாது.
மதத்தின் பேரால் எவனையும் நம்பத் தயாராக இருக்கும் தமிழன் திருந்தினால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும்.
கடவுளை அடைவதற்கு சாமியார்கள் போன்ற இடைத் தரகர்கள் தேவை இல்லை என்பதை இனியாவது உணருங்கள். இந்து மக்களுக்கு அன்பான வேண்டுக்கோள் !
* கடவுளை நம்புங்கள் ! நான்தான் கடவுள் என்று சொல்லும் போலி சாமியாரை நம்பாதீர்கள் !
* இந்து மக்களே ! நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் ! இந்து மத அமைப்புகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் பாடுபடுவோம் !
*நம்மிடம் ஒற்றுமை இல்லாமல் இருப்பதால்தான் அரசியல்வாதி முதற்கொண்டு அனைவராலும் இந்து மதத்தை சிறுமை படுத்த படுகிறார்கள் !
srisankar
March 4th, 2010 at 10:36
please video
srisankar
March 4th, 2010 at 10:39
please nithyanantha video
JQ
March 4th, 2010 at 18:55
இந்துக்கள் மதம் அப்படித்தாn கண்டதலாம் கடவுள் கண்டதலாம் சிலை
இதுதான் காரணம் அதுமடுமல்ல எல்லா சிரிக்கி நடிகைகளும் பணத்துக்கு மட்டுமல்ல அவள்களுடைய உள்ளசதுக்கும்தான் நடிக்காளுகள் இவள்களா அடிஜோடு அழிக்கவேண்டும் இவள்கள் பெண்களுக்கு அவமானம்
ajitzh
March 5th, 2010 at 7:44
umnmaithaan
prem
March 5th, 2010 at 11:25
* கடவுளை நம்புங்கள் ! நான்தான் கடவுள் என்று சொல்லும் போலி சாமியாரை நம்பாதீர்கள் நம்பாதீர்கள் நம்பாதீர்கள் .
நக்கல் நமசிவாயம்
March 6th, 2010 at 17:38
அட விடுங்கப்பா. போனது போகட்டும். அடுத்த சாமியாரை மற்றும் அவரது லீலைகளை கண்டு பிடிப்போமா?
60 வயசு சாமியார் தப்பு செய்யும் போது இந்த 32 செஞ்சது பெருசு இல்லப்பா. ரேப் பண்ணா தான் தப்பு.
நக்கல் நமசிவாயம்
March 6th, 2010 at 17:39
அட விடுங்கப்பா. போனது போகட்டும். அடுத்த சாமியாரை மற்றும் அவரது லீலைகளை கண்டு பிடிப்போமா?
60 வயசு சாமியார் தப்பு செய்யும் போது இந்த 32 செஞ்சது பெருசு இல்லப்பா. ரேப் பண்ணா தான் தப்பு.
மன்மத லீலையை வென்றார் உண்டோ!!!!!!!!!!!
நக்கீரன்
March 6th, 2010 at 17:59
ஒரு சாதாரண மனிதனை நாங்களே தலைவன் , கடவுள், மரணம் இல்லாதவர் என்று தூக்கி வைத்து கொண்டாடி விட்டு பின்னர் அவனின் மறு பக்கம் தெரிய வரும் போது வேதனை அடைகிறோம்..
இது தானே மக்களின் இவ்வளவு வேதனைக்கும் காரணம்..
இவர்கள் செய்தது தப்பு இல்லை. ஆனால் மக்களின் மனதில் தம்மை ஒரு தூயவனாகவும் நல்லவனாகவும் சுக போகங்களை விட்டி விட்டு மக்களுக்காக வாழுவதாகவும் காட்டிக்கொண்டு , பின் புலத்தில் நீச்சல் தடாகத்தில் உல்லாசமும், பெண்களுடன் உறவுகளும்,,, இப்படி அப்படி என்று அவர்கள் வாழ்வது வேதனை தான்.
இன்னொரு மகாத்மா , இந்த காலத்தில் காண்பது அரிது.
அன்பன்
March 7th, 2010 at 7:49
முதலில், கடவுள் எனக் கூறிகொள்ளும் மனிதனை மட்டுமல்ல, கடவுளுக்கு ஒப்பாக எதனைக் குறிப்பிட்டாலும் நம்பாதீர்கள். இதனை வைத்தே போலிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக. கடவுளை கல்லாக, மலையாக, சூரியனாக, சந்திரனாக, யானையாக, மயிலாக, மாடாக, மரமாக போன்ற இன்னோரன்ன கடவுளின் படைப்புகளுக்கு ஒப்பாக்கி சீர்கெடுத்துள்ளார்கள். வேதங்களை தமது பரம்பரைச் சொத்தாக்கிக் கொண்டவர்கள் மற்றவர்களை புரட்டவிடாமல் தடுத்து பொய் வியாக்கியானங்களையும் கட்டுக் கதைகளையும் கூறி உண்மைகளைப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேதங்களும் புராணங்களுமோ வேறு கதை கூறிக் கொண்டிருக்கிறன. புரட்டுங்கள், படியுங்கள் அவை உங்களுக்காக கடவுளால் வழங்கபட்டவை. அதற் எல்லோருமே சொந்தக்காரர்கள். அனந்தரக்காரர்கள் எனக்கூறிக்கொண்டு திரிபவர்களுக்கு அதை உங்களிடமிருந்து மறைப்பதற்கு எந்த அதிகாரமுமில்லை.
இந்து மதத்தின் நான்கு வேதங்களாகிய ‘ரிக், சாம, அதர்வண, யஜூர்’ வேதங்கள் காலப் போக்கில் காணமற் போய் விட்டன. இந்துக்களின் மனுதர்மம் ‘மனு’ என்பவருக்குரியது. அவரது தர்ம சூத்திரங்கள் ஒரு லட்சமாகும். மனுதர்ம சாத்திரமாக அது வடிவெடுத்த போது அது 2683 தான் இன்று நடைமுறையில் 1928 தான் உள்ளன. புரட்டுங்கள், படியுங்கள், உண்மையை நோக்கி நகருங்கள். இதோ சில மறைக்கப்பட்ட உண்மைகள் உதாரணத்திற்காய்;
=> நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?
ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்
வாசலில் பதித்த கல்லலை மழுங்கவும் மிதிக்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.
ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே..
(- சிவ வாக்கிய சுவாமிகள்).
=>அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
அல்லாம் அல்லா றஸூலா மஹாமத ரக பரஸ்ய
ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் அல்லோ றஸூல
மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
(- அல்லோப நிஸத்.)
=>சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.
”ஏகம் எவதித்யம்”
”இரண்டல்லாத அவன் ஒருவனே – ஒருவன் மட்டுமே”
=>ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
”நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா” அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.
”நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே”
அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)
=> ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.
னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்
நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.
more and more. come forward…………..
சாமி
March 7th, 2010 at 21:21
ஓம் றஞ்சிதாய நமக! ஓம் நித்தியானந்தாய நமக! நேற்று பிரேமானந்தா இன்று நித்தியானந்தா, நாளை ?????? விஸ்வாமித்திரர் மேனகையை கலைக் பண்ணலையா?
இது சாமியார் வாழ்வில் சகஜமப்பா! இருந்து பாருங்க சாமி நித்தியானந்தத்தின் சல்லாபத்தை படம் பிடித்த பாவி இன்னும் மூன்றே மாதத்தில் இரத்தவாந்தியெடுத்து???????
reena
March 10th, 2010 at 8:52
hi guys…im reena from malaysia…
do u guys believe tat swami nithyanandha wud do tat….???
its not possible la…in my view i think it is a creation(graphic)… sum1 create it n spoil his name…wateva i dont believe in swami-ji’s o mathaji’s….i jus tel u guys my comment on tis…. after tis our indian community will be alert with all the crabs like tis(swami’s)…
indian’s pls dont sleep anymore… woke up n act man!!
ஆன்மீக பக்தன்.
March 11th, 2010 at 12:55
ஐயோ REENA,இன்னுமா உனக்கு சாமியார் மேல நம்பிககை,உன்னப்போல முட்டாள்கள் இருக்கும்வரை இந்த சாமிகளும் இருக்கத்தான் செய்வார்கள்.நீங்களும் ரஞ்சிதாவைப்போல சாமியாருக்கு சேவை செய்யப் போயிடுவீங்கபோல.அட
Leave a reply