Archive for July 20th, 2010

எதிர்கால எரிபொருள் சிக்கன விமானம்..!

எதிர்கால எரிபொருள் சிக்கன விமானம்..!

சூழல் மாசடைதலிலிருந்து பாதுகாப்பதோடு எரிபொருள் சிக்கனமாகவும் பாரத்தில் குறைந்ததுமான எதிர்கால விமானத்தினை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 2050ஆம் ஆண்டளவில் வானில் பறக்கவுள்ள இந்த விமானத்தின் மாதிரியினை எதிர்கால விமான வரைபடங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பச்சையத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த விமானம் எதிர்காலத்தின் வானரசனாகத் திகழவுள்ளதாக வடிவமைப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No Comments

இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை இந்தியா அனுப்ப வேண்டும் ‐ கருணாநிதியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை..!

இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை இந்தியா அனுப்ப வேண்டும் ‐ கருணாநிதியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை..!

இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை இந்தியா அனுப்ப வேண்டும் என்று  தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டு கொண்டு உள்ளனர். முதல்வர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ம.ஆ.சுமந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்மந்தன், முதல்வர் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது.

No Comments

தாய்க்கும் மகன்களுக்கும் மரணதண்டனை: கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு

தாய்க்கும் மகன்களுக்கும் மரணதண்டனை: கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு

சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் தாய் ஒருவருக்கும் அவரின் இரு மகன்களுக்கும் கல்முனை மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.எஸ்.உம்மா (45), அவரின் மகன்களான எம். பைஸால் (26), ஐ.ரிஷான் (24) ஆகியோர் 2004 ஆம் ஆண்டு ஒலுவில் பிரதேசத்தில் வைத்து மேற்படி சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கிலேயே மேற்படி மூவருக்கும் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

No Comments

திருநங்கை வேடத்தில் விஷால்?

திருநங்கை வேடத்தில் விஷால்?

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் ‘அவன் இவன்’ படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்குமாறு சூர்யாவிடம் சொன்னாராம் பாலா. சில தினங்கள் மட்டுமே கால்ஷீட் தேவைப்பட்டதால், உடனே ஒப்புக் கொண்டாராம் சூர்யா. இப்போது, சமீபத்தில் இப்படம் குறித்து பாலா பேட்டி அளித்தபோது, அவன் விஷால் என்றும், இவன் ஆர்யா என்றும் கூறினார். இதில், விஷால் திருநங்கை [...]

No Comments

வானம் படத்தில் சிம்புவுடன் நடிக்கச் சம்மதித்த பரத்..!

வானம் படத்தில் சிம்புவுடன் நடிக்கச் சம்மதித்த பரத்..!

இரண்டு முன்னணி நாயகர்கள் இணைந்து நடிப்பதென்பது தமிழ் சினிமாவைப் பொறுத்த மட்டில் குதிரைக் கொம்பாகவே இருந்து வருகின்றது.  அவ்வப்போது முன்னணி நடிகர்களை இணைத்து நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். ஆனால் இறுதி வரை கை கூடாது.  யாராவது முன்னணி நடிகர்கள் தொடக்கி வைத்தார்களெனின் ஏனையவர்கள் தொடர்வார்கள். அந்த காரியத்திற்கு பிள்ளையார் சுழி போடுபவர் யார்? பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வி கோடாம்பாக்கத்தில் நீண்ட காலமாக இருந்து வருகின்றது. தற்போது மணி கட்டத் தயாராகிவிட்டார் சின்னத்தளபதி [...]

No Comments

படப்பிடிப்பில் மயங்கிவிழுந்த நயன்தாரா – கர்ப்பம் காரணமா?

படப்பிடிப்பில் மயங்கிவிழுந்த நயன்தாரா - கர்ப்பம் காரணமா?

ஆர்யா கூட நயன்தாரா நடிக்கும் `பாஸ் என்ற பாஸ்கரன்’ படப்பிடிப்பு நடித்துக் கொண்டிருந்தவேளையில் நடிகை நயன்தாரா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. நேற்று ஆர்யா, நயன்தாரா இருவரும் ஜோடியாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.  மதியம் 2 மணி அளவில் சூட்டிங்கில் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்தார்.

No Comments

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது பதிவு செய்யப்படுகின்றன!!

No Comments