Archive for July 26th, 2010

‘3 இடியட்ஸ்’ படத்தில் விஜய்-சிம்பு-மாதவன்?

'3 இடியட்ஸ்' படத்தில் விஜய்-சிம்பு-மாதவன்?

ஹிந்தியில் அமீர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலே மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2009 ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் மிகப் பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுத்தது. இப்படத்தில் மாதவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. படத்தை ரீமேக் செய்யும் உரிமையை “ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்” நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை டைரக்ட் (ரீமேக்) செய்ய ஒப்பந்தம் [...]

No Comments

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைத் துப்பாக்கியுடன் கைது..!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைத் துப்பாக்கியுடன் கைது..!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களினால் பயன்படுத்தப்பட்டதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No Comments

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது பதிவு செய்யப்படுகின்றன!!

No Comments