அனைவரையும் திருப்திபடுத்த முடியாது !! (சினிமா செய்தி)

Read Time:52 Second

தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவற்றுக்கு விமர்சனங்களும் எழுகின்றன.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களில் வேலை வெட்டி இல்லாத பலர் இயங்குகின்றனர். அவர்களுக்கு இதுதான் வேலையே… எனது பெற்றோர், நண்பர்கள் கருத்தை மட்டும்தான் நான் மதிப்பேன். மற்றவர்கள் பற்றி கவலை இல்லை. நம்மால் அனைவரையும் திருப்திபடுத்த முடியாது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூட்டு வலிக்கு மருந்தாகும் பவளமல்லி!! (மருத்துவம்)
Next post உலகின் அரக்கத்தனமான பைக்குகள்!! (வீடியோ)