இந்திய அணி தோல்வி – அனுஷ்கா சர்மாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ் !! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 11 Second

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகின்றது. நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. கேப்டன் கோஹ்லி ஒரு ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இந்நிலையில் கோஹ்லியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.

இந்திய அணியின் தோல்விக்கு அனுஷ்கா என்ன பண்ணுவார் பாவம். அனுஷ்கா என்று கோஹ்லியை காதலிக்க துவங்கினாரோ அதில் இருந்து இந்திய அணி தோல்வி அடைந்தால் உடனே அவர் மீது பழியை போடுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அனுஷ்காவை ஸ்டேடியத்தில் பார்த்தாலே இன்று இந்திய அணி ஜெயிக்காது என்கிறார்கள் ரசிகர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கஞ்சா கடத்திய கும்பலை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பொலிஸார் !! (உலக செய்தி)
Next post அமெரிக்க – ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல் !! (கட்டுரை)