உலகத்திலேயே அதிக அழகான ஆண் – இந்திய நடிகர் !! (சினிமா செய்தி)

Read Time:55 Second

உலகத்தில் அதிகம் அழகான ஆண் யார் என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை வீழ்த்தி இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்துள்ளார்.

Top 5 Most Handsome Men In The World in August 2019 என்ற வாக்கெடுப்பில் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடத்தில் உள்ளார். Chris Evans, David Beckham, Robert Pattinson போன்ற உலகப்புகழ் பெற்ற பிரபலங்களை ஹ்ரித்திக் ரோஷன் வீழ்த்தியுள்ளார்.

இதற்கான கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, சூப்பர் 30 படத்தை தொடர்ந்து தற்போது war படத்திற்காக ஹ்ரித்திக் ரோஷன் ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்ச்சி தரும் லிச்சி பழம்!! (மருத்துவம்)
Next post பாடசாலை கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவன் உயிரிழப்பு!! (உலக செய்தி)