ஐபோனில் இந்த செயலி இருந்தால் டிலிட் செய்யுங்க… !! ( கட்டுரை)

Read Time:1 Minute, 2 Second

உலக அளவில் பல்வேறு மக்களை ஈர்த்துள்ள விலை உயர்ந்த அலைபேசியாக கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்.

சர்வதேச அளவில் அலைபேசி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும் வாண்டேரா, ஐ போனுக்கு பிரச்சனைகள் உண்டாக்கும் 17 செயலிகளை பட்டியலிட்டுள்ளது.

அதில் , எஃப்.எம்.ரேடியோ, ஸ்பீடோ மீட்டர், கிரிக்கெட் ஒன் ல்வ், மற்றும் கிரிகெட் ச்கோர்ஸ் , வீடியோ எடிட்டர், ஈ.எம். ஐ கால்குலேட்டர், லோன் ப்ளானர், ஃபைல் மாபேஜர் – ஸ்மார்ட் ஜிபிஎஸ் , ஸ்பீடோமீட்டர் , போன்ற செயலிகள் ஐபோனில் இருந்தால் அவற்றை டிலிட் செய்துவிடும்படி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும் வாண்டேரா தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் கண்டிப்பாக இருப்பதில்லை..!! (மகளிர் பக்கம்)
Next post தவறான நிர்வாகத்தால் சீரழிந்த 5 நிறுவனங்கள்!! (வீடியோ)