டைடேனிக் ஹீரோ அமேசான் காட்டுக்கு தீ வைப்பு? ( உலக செய்தி)

Read Time:54 Second

அமேசான் காட்டுக்கு தீ வைக்க ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோதான் பணம் கொடுத்தார் என வலதுசாரி சித்தாந்தம் கொண்ட பிரேசில் ஜனாதிபதி சயீர் பொல்சனாரூ குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆனால், இதுகுறித்து அவர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. இதற்கு முன்பு, அமேசான் காட்டுத்தீக்கு அரசுசாரா அமைப்புகள்தான் காரணம் என பொல்சனாரூ குற்றஞ்சாட்டி இருந்தார்.

அமேசான் காடுகளைக் காக்க 5 மில்லியன் டாலர்கள் தருவதாக உறுதி அளித்திருந்த காப்ரியோ இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய பொருளாதாரம் இன்னும் மோசமடையும்!! (உலக செய்தி)
Next post குழந்தைகள் மரம் செடி கொடிகளோடு மனம்விட்டுப் பேசட்டும்..!! (மருத்துவம்)