By 24 May 2006 0 Comments

கண்ணிவெடி விபத்தில்….

kannivedi.gifகண்ணிவெடி விபத்தில் ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவன ஊழியர் படுகாயம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கில் கண்ணி வெடி அகற்றும் பணியை செய்துவந்த ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் சுளிபுரத்தை சேர்ந்த கந்தசாமி துஷாந்தன் (வயது 24) என்பவர் இன்று (23.05.2006) கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam