20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 5 Second

ஜோகனஸ்பெர்க்கை சேர்ந்தவர் மின்னி ஜோன்ஸ். தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என்னுடைய 20 வயதில் லிஜிட் என்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். அதில் எனக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்தது. ஆனால் அடுத்த வருடமே என்னுடைய 21 வது வயதில் என்னுடைய ஆடம்பர செலவுகளால் அனைத்து பணத்தையும் இழந்தேன். இது எனக்கு வாழ்க்கையில் பாடத்தை கற்று தந்துள்ளது.

அதன் பிறகு உடல் பராமரிப்பு தொடர்பான தொழிலை தொடங்கினேன், நடித்து கொண்டே தொழிலை கவனித்து வருகிறேன். தற்போது எனது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா! (உலக செய்தி)
Next post கிராவிட்டிக்கே சவால் விடும் 06 இடங்கள்!! (வீடியோ)