ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் இஞ்சி!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 3 Second

* உடலில் சேரும் வாயுவை வெளியேற்றும்.

* உமிழ்நீரைப் பெருக்கி, பசியைத் தூண்டி, செரிமானத்திற்கு அடித்தளமாய் அமைய உதவும்.

* ‘இஞ்சித் தேன்’ சரும சுருக்கங்களை போக்கும்.

* மயக்கம் ஏற்படுவது போன்ற உணர்வு உள்ளபோது, இஞ்சியை பாலில் தட்டிப் போட்டு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகலாம்.

* தொண்டை கரகரப்பு நீங்க, இஞ்சியை மென்று சாப்பிடலாம்.

* மாதுளம்பழச்சாறோடு இஞ்சி சேர்த்து பருக வாந்தி கட்டுப்படும்.

* இஞ்சிச் சாற்றில் இழைந்து பற்றுப்போட, நீர் இறங்கி, தலைபாரம் குறையும். நலத்தின் தோழன் காளான்

* காளானை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், கொலஸ்ட்ரால் மற்றும் எடை குறைய உதவுகிறது.

* நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கிறது.

* காளானில் இருக்கும் உயர் லினோலிக் அமிலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதிலுள்ள பீட்டா குளுக்கன்ஸ் புரோஸ்டேட் புற்றுநோயை வளரவிடாமல் தடுக்கிறது.

* இதில் உள்ள செலினிய சத்து எலும்பு, நகம், பல் மற்றும் முடிகளை வலுப்படுத்த உதவுகிறது.

* காளானில் நார்ச்சத்து மற்றும் சில முக்கிய என்சைம்கள் உள்ளன. இதில் இருக்கும் மிக உயர்ந்த லீன்புரதம் எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது.

* காளான் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்!! (மகளிர் பக்கம்)
Next post ஆயுள் காக்கும் கறிவேப்பிலை!! (மருத்துவம்)