கொள்ளு -பார்லி கஞ்சி!! (மகளிர் பக்கம்)

Read Time:52 Second

என்னென்ன தேவை?

வறுத்துப் பொடித்த கொள்ளு,
வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்).
சீரகத்தூள் – 1 சிட்டிகை,
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

கொள்ளுமாவின் அளவில் 1/2 பங்கு பார்லி மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி கஞ்சி காய்ச்சவும்.

* தினமும் பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். ஊளைச்சதை கரையும். உடல் சிக்கென்று கட்டுக்கோப்பாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முக கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை !! (உலக செய்தி)
Next post மல்லி வடை!! (மகளிர் பக்கம்)