பொது இடத்தில் எச்சில் துப்பினால் 1,000 ரூபா அபராதம்! (உலக செய்தி)

Read Time:39 Second

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது.

அதை பின்பற்றி, டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளும் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன.

இதை மீறுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்… நிரந்தரமான வருமானம் ஈட்டலாம்!! (மகளிர் பக்கம்)
Next post HIV தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானது தான் Corona!! (உலக செய்தி)