உலக அளவில் கொரோனா பாதித்த 385,991 பேர் பலி !! (உலக செய்தி)

Read Time:1 Minute, 39 Second

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,815 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,432,370 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, நோய்த்தொற்றுக்கு 1,169 போ் பலியானதைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய் பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 385,991 ஆக உயா்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31,69,243 இலட்சத்தை கடந்துள்ளது.

தொற்று பாதித்தோர் 29,57,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 54,200 க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிப்பு எண்ணிக்கையைப் பொருத்த வரை சா்வதேச அளவில் அமெரிக்காவில் 1,851,520 பேரும், பிரேசில் 584,016 பேரும் ரஷ்யாவில் 431,715 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பில் ரஷ்யா 3 ஆவது இடத்தில் இருந்தாலும், அங்கு கொரோனா பலி விவரம் முழுமையாக வெளியிடப்படுவதில்லை என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் !! (கட்டுரை)
Next post 4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் !! (உலக செய்தி)