நீரிழிவை குணமாக்கும் நாவல் பழம்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 12 Second

நாவல் பழத்தில் சதையில் உள்ள மருத்துவகுணத்தை விட அதன் விதையிலே அதிகம் உள்ளது. பழத்தை உண்ணும் போது ஐந்தாறு கணியையாவது விதையுடன் உண்பது பலன் கிடைக்கும்.

நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.

நாவல் விதையை காயவைத்து பொடியாக்கி சலித்து பத்திப்படுத்தி வைத்துக் கொண்டு அரைத் தேக்கரண்டி அளவு உணவு உட்கொள்ளவதற்கு முன் உட்கொண்டு உணவருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

பொடியாக்கிய நாவல் விதையை ஆடுதின்னாபாலை இலைச் காற்றில் இட்டு கொஞ்சம் கொஞ்கமாக அரைத்து அதை பட்டானி அளவில் உருண்டைகளாக்கி காயவைத்துக் கொண்டு அதை உணவு உட்கொள்ளவதற்கு முன் ஒருஉருண்டை அல்லது அரை உருண்டை என வயதிற்கு ஏற்றார் போல பயன்படுத்தலாம்.

நாவல் கொட்டையுடன் மாங்கொட்டையும் சேர்த்து சம அளவு உலர்த்திய சூரணத்தில் 5 மில்லி கிராம் மோரில் சாப்பிட்டு வர 3-6 நாளில் சீதபேதி , வயிற்றுக் கடுப்பு, வயிற்றோட்டம், நீரிழிவு குணமாகும். நாவல் மரப்பட்டைத் தூளை மோரில் கலந்து குடிக்க, பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு தீரும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்பிள் டிப்!! (மருத்துவம்)
Next post வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல!! (அவ்வப்போது கிளாமர்)