ஆப்பிள் டிப்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 50 Second

என்னென்ன தேவை?
கொழுப்பு நீக்கிய வெண்ணெய-8 அவுன்ஸ்
வேல்லம்-2 தேக்கரண்டி
வெண்ணிலா கிரீம்-1 1/2 தேக்கரண்டி
துண்டாக்கப்பட்ட வேர்கடலை-2 தேக்கரண்டி
ஆரஞ்சு சாறு-1/2 கப்
ஆப்பிள்கள்-4 (துண்டுகளாக்கப்பட்டது)

எப்படி செய்வது?

5 நிமிடத்திற்க்குள் வெண்ணெய்யை உருக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

டிப் செய்வதற்கு

ஒரு சிறிய கிண்ணத்தில் (பழுப்பு நிறம் கொண்ட) சர்க்கரை, வெண்ணிலா கிரீம் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை கலந்துகொள்ளவும். துண்டுகளாக்கப்பட்ட வேர்க்கடலையை அதன் மேல் தூவவும். மற்றொரு கிண்ணத்தில் ஆப்பிள் துணடுகளை வைத்துக்கொள்ளவும். பிரவுனிஸ் ஆவதை தடுக்க ஆப்பிள் மீது ஆரஞ்சு சாறை ஊற்றவும். பின்னர் துண்டுகளாக்கப்பட்ட ஆப்பிலுடன் டிப் வைத்து சாப்பிடலாம்.

இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களின் தொகுப்பு

கலோரி 177
சோடியம் 326 மி.கி.
மொத்தத்தில் கொழுப்பு 3 கிராம்
மொத்த கார்போஹைட்ரேட் 28 கிராம்
செறிவூட்டப்பெற்ற கொழுப்பு 1 கிராம்
நார்ச்சத்து உணவு 4 கிராம்
ஒற்றை நிரம்பாத கொழுப்பு 1 கிராம்
புரதம் 10 கிராம்
கொழுப்பு 4 மிகி
இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரில் இரத்தம் போவதற்கான காரணங்கள் என்ன? (மருத்துவம்)
Next post நீரிழிவை குணமாக்கும் நாவல் பழம்!! (மருத்துவம்)