வவ்வால் மீன் வறுவல்!! (மகளிர் பக்கம்)
Read Time:51 Second
வவ்வால் மீன் – 1/2 கிலோ,
எண்ணெய்,
உப்பு – தேவைக்கு,
சின்ன வெங்காயம் – 6,
நறுக்கிய பூண்டு – 5 பல்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி – சிறிது,
தோசைக்கல் மசாலா – 5 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மீனில் தோசைக்கல் மசாலா சேர்த்து பிரட்டி பொரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அதில் பொரித்த மீனை சேர்த்து சிறு தீயில் வைத்து 5 நிமிடம் பிரட்டி எடுத்து பரிமாறவும்.
Average Rating