நாட்டு ஆப்பிள் பேரிக்காய்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 5 Second
  • பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும், உடல் வலுவுக்கும் உதவுகிறது.
  • இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வர இதய படபடப்பு நீங்கும்.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது.
  • சிறுநீரக கல்லடைப்பு நீங்க உதவுகிறது.
  • எலும்புகள், பற்கள் பலப்படவும் பயன்படுகிறது.
  • இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
  • நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மை தருகிறது.
  • தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும்.
  • ‘நாட்டு ஆப்பிள்’ என்றழைக்கப்படும் இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, ஏ, பி, பி2 என விட்டமின்கள் உள்ளன.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாலின நோய்கள் தெரியுமா?(அவ்வப்போது கிளாமர்)
Next post காய்கறி தோல்களின் பயன்கள்!! (மருத்துவம்)