தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)
பலருக்கும் இந்தக் காம்போ போடுவதில் கொஞ்சம் தயக்கம் இருக்கவே செய்கிறது. ஏனெனில் அனார்கலி – பலாஸ்ஸோ இந்த ரெண்டுமே ஃபிளார் எனில் பார்க்க நன்றாக இருக்குமோ என்னும் சந்தேகம். ஆனால் எவ்வித கிராண்ட் அக்ஸசரிஸ்களும் இல்லாமல் காட்டனில் அணிந்தால் கூட கிராண்ட் லுக் கொடுப்பதில் சிறப்பு வாய்ந்தவை இந்த அனார்கலி- பலாஸ்ஸோ சூட்கள். இவைகளுக்கு சிம்பிள் அக்ஸசரிஸ்கள் ஒருவேளை கழுத்தில் டிசைன்கள் இல்லாமல் இருப்பின் கிராண்டான கம்மல் என மேட்ச் செய்தால் பாலிவுட் ஸ்டைல் கிடைக்கும்.
கிரே நிற பலாஸ்ஸோ சூட்
புராடெக்ட் கோட்: Vardaan Kavya Vol 2 8006
http://www.mapanache.com
a 2024
ஆக்ஸிடைஸ்ட் காதணி
புராடெக்ட் கோட்: Fashion stylish oxidised
afghani fancy earring
https://www.flipkart.com
a 225
ஆக்ஸிடைஸ்ட் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: B07Z27GJGX
https://www.amazon.in
a 359
சாண்டல் நிற கிளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்:
SDL546199496
https://www.snapdeal.com
a 599
சாண்டல் நிற காலணி
புராடெக்ட் கோட்:
Women Gold Heels Sandal
https://www.flipkart.com
a 799