ஹேய்! கட்டம் போட்ட சட்டை !! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 31 Second

ஹேய்! கட்டம் போட்ட சட்டை’  இது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் இந்த ஃபேஷன் எக்காலத்திலும் எந்த உடையிலும் அழகோ அழகுதான். கட்டம் போட்ட உடைகள் நாம் எந்த டிசைன் செய்தாலும் அதற்கேற்ப  பொருந்திப்போகும் வகையறாக்கள். அதனாலேயே இன்றளவும் அதன் மவுசு குறைந்த பாடில்லை. . இதோ பாந்தமான புடவையில் கட்டம் போட்ட டிசைன் அதற்கு மேட்சிங்காக ஆக்சஸரிஸ்கள். டிரெடிஷனல் புடவை என்பதால் ஆக்ஸசரிஸ்களிலும் தமிழ் பொண்ணு டச் கொடுத்தால் மேலும் அழகு கூடும்.

டெம்பிள் நகை செட்

புராடெக்ட் கோட்:  9130115
https://www.myntra.com
விலை: ரூ.1687

காட்டன் ஜரி புடவை

புராடெக்ட் கோட்: B07XWDFB32
www.amazon.in
விலை: ரூ.499

கோல்டன் நிற மோதிரம்

புராடெக்ட் கோட்: SMCR54
https://www.flipkart.com
விலை: ரூ. 299

செக்கர்ட் குர்தா

அதே கட்டம் டிசைன் அங்கே மங்களகரமான புடவை, பாந்தமாக லுக் சகிதமாக, இதோ அப்படியே மாற்றமாக இண்டோ-வெஸ்டர்ன் லுக். கருப்பு நிற கட்டம் போட்ட ஷர்ட் குர்தா. லெக்கிங்ஸ் , ஜீன்ஸ் என எதனுடனும் வசதிக்கேற்ப மேட்ச் செய்யலாம். ஃபேன்ஸி ஆக்ஸசரிஸ்களுடன் மேட்ச் செய்தால் கூடுதல் அழகு. ஆபீஸ், மீட்டிங், நண்பர்கள் சந்திப்பு என எதற்கும் உடுத்தலாம்.

ஷர்ட் குர்தா

புராடெக்ட் கோட்: 19FEA10691-700301
https://www.flipkart.com
விலை: ரூ.1499

பேக் பேக் + பர்ஸ் காம்போ

புராடெக்ட் கோட்: B07Q515CWP
https://www.amazon.in
விலை: ரூ.374

கருப்பு நிற ஸ்டிராப் ஹீல்

புராடெக்ட் கோட்: 119511
https://www.koovs.com
விலை: ரூ.755

கருப்பு நிற லெதர் கை-பேண்ட்

புராடெக்ட் கோட்: CBA003936205N
https://www.clubfactory.com
விலை: ரூ.177

ஃபேன்ஸி தோடு

புராடெக்ட் கோட்: B078JL7RR1
https://www.amazon.in
விலை: ரூ.285

கருப்பு நிற மோதிரம்

புராடெக்ட் கோட்: Mens Beveled US9
https://www.flipkart.com
விலை: ரூ.188

டெனிம் கருப்பு பேன்ட்

புராடெக்ட் கோட்: 129389
https://www.koovs.com
விலை: ரூ.999

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)
Next post ஆரோக்கியமான உறவிற்கு ‘முன்னால்’ விளையாடுங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)