தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 21 Second

ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள் மட்டுமல்ல ஆர்கானிக் உடைகளும் உடலுக்கு நல்லதுதான்.  கோடைகாலத்தைத் தாக்குப்பிடிப்பதில் கைத்தறி காட்டன் உடைகளுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. பாந்தமான லுக் கொடுப்பதில் கைத்தறி  உடைகள் எப்போதும் சிறப்பான வகையறாக்கள். ஆனால் மற்ற உடைகளுக்கு அணிவது போல் கிராண்ட் லுக் ஆக்ஸசரிஸ்களோ அல்லது நகைகளோ  பயன்படுத்தக் கூடாது. சிம்பிள் டெலிகேட் வகைகளாக டெரக்கோட்டா, பீட்ஸ், ஆக்ஸிடைஸ்ட் போன்ற நகைகளை அணிந்தால் சரியான மேட்ச்சிங்காக  இருக்கும்.
பச்சை நிற பீடட் பிரேஸ்லெட்
புராடெக்ட் கோட்: B010V9HMFK
www.amazon.in
விலை: ரூ.299

கருப்பு நிற ஹீல்
வெட்ஜ் காலணி
புராடெக்ட் கோட்:
B07JCXQ7FB
www.amazon.in
விலை: ரூ.999

கருப்பு நிற கிளட்ச் பர்ஸ்
புராடெக்ட் கோட்:
B07NQLWHJY
www.amazon.in
விலை: ரூ.549

பச்சை நிற
பீட் நகை செட்
புராடெக்ட் கோட்: 6558017
www.myntra.com
விலை: ரூ.2400

கைத்தறி சல்வார் சூட்

கைத்தறி புடவைகள் போல் கைத்தறி காட்டன் சல்வார்களும் சிம்பிள், நீட் லுக் கொடுக்கும் வகைகள்தான், கைத்தறி உடைகள் மட்டும் எப்போதும்  நமக்கு இன்று பிறந்தநாள் என்பது போன்ற தோரணைக் கொடுக்கும் அளவிற்கு ஸ்பெஷலானவை. ஆக்ஸசரிஸ்களுக்கு மெனெக்கெடாமல் சின்ன  தங்கக் கம்மல் கூட கைத்தறி சல்வார்களுக்கு அழகோ அழகுதான்.

கைத்தறி சல்வார் சூட்
புராடெக்ட் கோட்: KFX3661
www.utsavfashion.in
விலை: ரூ.1920

கோல்டன் நிற
ஹேண்ட் பேக்
புராடெக்ட் கோட்: 15783910
www.limeroad.com
விலை: ரூ.471

சில்க் திரெட்
நகை செட்
புராடெக்ட் கோட்: B074Z68DNP
www.amazon.in
விலை: ரூ.570

சாண்டல் காலணி
புராடெக்ட் கோட்: 460248086013
www.ajio.com
விலை: ரூ.539

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆரோக்கியத்தின் எண் ஐந்து…!! (மருத்துவம்)
Next post லைட் ஒயிட் சம்மர்…!! (மகளிர் பக்கம்)