நீச்சல் குளத்தில் ஜோடியா ‘விளையாடுங்க’…!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 6 Second

தாம்பத்ய விளையாட்டில் நீச்சல் குளத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு என்பதை ஆமோதித்துதான் ஆக வேண்டும். நீச்சலடிக்கும் போது என்ன தான் பண்ண முடியும்னு யோசிக்றீங்களா? தாராளமா விளயாடலாங்க,,,எப்படின்னு படிங்க..

நீச்சல் குளத்திற்கு ஜோடியாக போகும் போதே கூடவே ‘காம’ விளையாட்டுக்களையும் மனசுக்குள்ள யோசித்தபடியே தண்ணீரில் இறங்குங்க. இப்போ நீச்சல் குளத்தில் உள்ள நீரில் செக்ஸ் விளையாட்டு நல்லா அமைய சில வழிமுறைகளை பாருங்க..

பிகினியில ஸ்டார்ட் பண்ணுங்க

முதலில் பெண்களே கவர்ச்சிகரமான பிகினிக்கு மாறிடுங்க. அப்போ தான் நீரின் ஜில்லையும் தாண்டி உங்க நெஞ்சுக்குள் குளிர் கூடும். முதல் பார்வையிலேயே சுண்டி இழுத்து உணர்வை எக்கு தப்பா எகிற வைக்கும் படியான பிகினியாக இருந்தால் நல்லது. முக்கியமாக மார்பங்கள், கிளீவேஜ் தெள்ளத் தெளிவா தெரியும் படியான உடையாக இருந்தா சொல்லவே வேண்டாம். தண்ணீருக்குள் முங்கி முங்கி எழும்போது மார்புகள் தழும்பும்படியாக நடந்து கொள்ளுங்கள்.. அதைப் பார்த்தா உங்கள் துணையின் நாடித் துடிப்பு எப்படி ஆட்டம் போடும் என்பது அப்போது உணருவீர்கள்.

செக்ஸியா ஒரு முத்தம்

நீச்சல் குள நீரில் முழவதும் நனைந்து இருக்கும் போது மிக ஆழமாகவும், அழகா ஒரு முத்தம் கொடுங்க.அதிலும் நல்லா செக்ஸியான முத்தமிடும்போது ஏகப்பட்ட ரியாக்ஷன கண்டிப்பா நீங்க பாக்கலாம். தம்பதியர் ஒருவரை ஒருவர் அன்போடும், காதலோடும், காமத்தோடும் உதட்டோடு உதடு முத்தமிட்டும் பின்னர் உடலெங்கும் முத்தத்தை பரவ விடுங்கள்.

விரல்களால் கோலமிடுங்கள்

நீச்சலடிக்கும் போது உங்கள் விரல்களால் பல வித்தைகளைச் செய்யலாம். உங்கள் துணையின் முதுகை விரலாலும், நகத்தாலும் பிடித்து கிள்ளலாம் கீறலாம். அதேபோல உங்களின் உடலெங்கும் அவரின் விரல்களால் விளையாட விடுங்கள்.

நீர் உலகில் உல்லாச உலகம் காணுங்கள்

‘வாட்டர் செக்ஸ்’ இதை பலரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். ஆனால் அருமை, அட்டகாசம் என்று நீங்கள் வியந்தும், வியர்த்தும் போகும் அளவுக்கு அருமையான அனுபவம் வாட்டர் செக்ஸில் கிடைக்கும். நீச்சல் குளத்திற்குள் செக்ஸ் வைத்துக் கொள்வதற்காகவே சில செய்முறை நிலைகள் உள்ளன. அதைத் தெரிந்து, தெளிந்து, அதைப் பின்பற்றினால் சொர்க்கமே என்றாலும் அது வாட்டர் செக்ஸ் போல வருமா என்று முணுமுணுப்பது நிச்சயம்…

குறிப்பு: இந்த காம களியாட்டத்தை ஆரம்பிக்கும் முன் சுற்றுவட்டாரத்தில், ஒரு ‘ஈ, காக்கா’ கூட இல்லாமல் பார்த்துகோங்க. ஏன்னா டெக்னாலஜி ரொம்ப முன்னெறிடுச்சு… ஈ உடம்புல கேமரா வைத்து விட போறாங்கப்பு…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post உறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை…!! (அவ்வப்போது கிளாமர்)