இதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை!!(மருத்துவம்)

Read Time:1 Minute, 44 Second
  • பூசணி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம்உள்ளது.
  • இதில் புரதம், இரும்பு, மாங்கனீசு, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், வைட்டமின் பி2, வைட்டமின் கே, ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளன.
  • இதயக்கோளாறு இருப்பவர்கள் தினமும் பூசணி விதை சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
  • பூசணி விதையினை சாப்பிடுவதால், ரத்த அழுத்தம் சீராகும், கெட்ட கொழுப்பும் கரையும்.
  • கல்லீரலைப் பாதுகாப்பதிலும் பூசணி விதை முக்கிய பங்காற்றுகிறது.
  • சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு டீஸ்பூன் பூசணி விதைகளைச் சாப்பிட்டு வரலாம்.
  • பூசணி விதையிலிருக்கும் ட்ரிப்டோபன் என்கிற அமினோ அமிலம் ஆழ்ந்த உறக்கத்துக்கு உத்தரவாதம் தருகிறது.
  • வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படும் பெண்கள் தினமும் பூசணி விதைகளை நெய்யில் வறுத்துச் சாப்பிட்டால், பலன் கிடைக்கும்.
  • பூசணி விதைகளைப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும்.
  • இதை ஆண்கள் சாப்பிடுவதால் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இருப்பது ஒன்றுதான் …!!(மருத்துவம்)
Next post ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்!!(அவ்வப்போது கிளாமர்)