தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 30 Second

அனார்கலி பலாஸ்ஸோ ஸ்பெஷல்

பலருக்கும் இந்தக் காம்போ போடுவதில் கொஞ்சம் தயக்கம்  இருக்கவே செய்கிறது. ஏனெனில் அனார்கலி – பலாஸ்ஸோ இந்த ரெண்டுமே ஃபிளார் எனில் பார்க்க நன்றாக இருக்குமோ என்னும் சந்தேகம். ஆனால் எவ்வித கிராண்ட் அக்ஸசரிஸ்களும் இல்லாமல் காட்டனில் அணிந்தால் கூட கிராண்ட் லுக் கொடுப்பதில் சிறப்பு வாய்ந்தவை இந்த அனார்கலி- பலாஸ்ஸோ சூட்கள். இவைகளுக்கு சிம்பிள் அக்ஸசரிஸ்கள் ஒருவேளை கழுத்தில் டிசைன்கள் இல்லாமல் இருப்பின் கிராண்டான கம்மல் என மேட்ச் செய்தால் பாலிவுட் ஸ்டைல் கிடைக்கும்.

கிரே நிற பலாஸ்ஸோ சூட்

புராடெக்ட் கோட்: Vardaan Kavya Vol 2 8006
http://www.mapanache.com
a 2024

ஆக்ஸிடைஸ்ட் காதணி

புராடெக்ட் கோட்: Fashion stylish oxidised
afghani fancy earring
https://www.flipkart.com
a 225

ஆக்ஸிடைஸ்ட் பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: B07Z27GJGX
https://www.amazon.in
a 359

சாண்டல் நிற கிளட்ச் பர்ஸ்

புராடெக்ட் கோட்:
SDL546199496
https://www.snapdeal.com
a 599

சாண்டல் நிற காலணி

புராடெக்ட் கோட்:
Women Gold Heels Sandal
https://www.flipkart.com
a 799

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை! (மருத்துவம்)
Next post ஆன்லைன் ஷாப்பிங்!! (மகளிர் பக்கம்)