ஆண்களுக்கே ஆண்களுக்கு என..!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 24 Second

ஆண்களுக்கே ஆண்களுக்கு என ஒரு காலத்தில் இருந்த டெனிம் பாட்டம் வேர்களை பிடிங்கி நமக்கு ஏற்றாற்போல் சைஸ் ஆக்கி அணிந்தோம். பின் அத்தோடு விடவில்லை… டெனிம் மெட்டீரியலில் ரங்கீலா கவுன் துவங்கி காலணி, ஹேண்ட் பேக் என டெனிமை எதிலும் விட்டு வைக்கவில்லை. இதோ குர்தா, மேக்ஸி என இதிலும் டெனிமை விட்டபாடில்லை. டெனிம் எப்போதும் ஒரு போல்ட் லுக் கொடுக்கும் வகையறாக்கள். பெரும்பாலும் மேன்லி பெண்கள் இந்த குர்தாக்களை விரும்புவதுண்டு. அதிலும் இப்போது பெண்கள் எல்லா வேலைகளிலும் ஈடுபடுவதால் மென்மையான, லேசான உடைகளைக் காட்டிலும் டெனிம் போன்ற கனமான மெட்டீரியல்களில் உடைகள் போட்டுக்கொள்வதும் அதிகரித்து வருகிறது.

சிம்பிள் ஆக்ஸசரிஸ்கள், லெக்கிங்ஸ்களுடன் மேட்ச் செய்தால் சிங்கப் பெண் லுக் சீரும். கொஞ்சம்  ஹோம்லி, விசேஷ நாட்களுக்கான டெனிம் குர்தாக்களும் இப்போது வரிசைக் கட்ட துவங்கி விட்டன. ஆக்ஸிடைஸ்ட் நகைகள், பலாஸோ பாட்டம்கள் என மேட்ச் செய்தால் கிராண்டாகவும், வெள்ளை லெக்கிங் சின்ன ஸ்டட் காதணி என அணிந்தால் ஆபீஸ் ஃபார்மல் உடையாகவும் பயன்படுத்தலாம்.

டெனிம் ஏ லைன் குர்தா

புராடெக்ட் கோட்: B07NRXHQSR
<https://www.amazon.in/>
விலை: ரூ.827

ஹூப் காதணி

புராடெக்ட் கோட்: 11745808
<https://www.myntra.com/>
விலை: ரூ.359

கருப்பு நிற பேக் பேக்

புராடெக்ட் கோட்: B07NBNTVNC
<https://www.amazon.in/>
விலை: ரூ. 499

கருப்பு நிற ஹேண்ட் கஃப்

புராடெக்ட் கோட்: BS-664090001-OS
<https://beautifulshe.in/>
விலை: ரூ.438

 லேஸ் லெக்கிங்

புராடெக்ட் கோட்: 10656469
<https://www.limeroad.com/>
விலை: ரூ.777

கருப்பு நிற காலணி

புராடெக்ட் கோட்: SDL370109687
<https://www.snapdeal.com/>
விலை: ரூ.349

டெனிம் காலர் குர்தா

புராடெக்ட் கோட்: 18AUW11196-110691
<https://wforwoman.com/>
விலை: ரூ.1399

வெள்ளை நிற ஹேண்ட்பேக்

புராடெக்ட் கோட்: 116401568
<https://www.shopclues.com/>
விலை: ரூ.599

ஆக்ஸிடைஸ்ட் ஹேண்ட் கஃப்

புராடெக்ட் கோட்: B0871XS561
<https://www.amazon.in/>
விலை: ரூ.328

ஆக்ஸிடைஸ்ட் ஜிமிக்கி காதணி

புராடெக்ட் கோட்: B07GV9JVJB
<https://www.amazon.in/>
விலை: ரூ.155

வெள்ளை நிற பலாஸ்ஸோ

புராடெக்ட் கோட்: 461026949002
<https://www.ajio.com/>
விலை: ரூ.500

வெள்ளை நிற காலணி

புராடெக்ட் கோட்: Brauch Women White Flats Sandal
<https://www.flipkart.com/>
விலை: ரூ.399

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல! (அவ்வப்போது கிளாமர்)