சிறீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவராக கருணாஅம்மான் நியமிக்கப் படவுள்ளார்..
Read Time:52 Second
சிறீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர் பதவிக்கு கருணாஅம்மான் நியமிக்கப்படவுள்ளார் இலங்கையின் மிகப்பலம் வாய்ந்த இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைவர் பதவிகளில் ஒன்று கருணாவிற்கு வழங்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. சிறீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் ஜனாதிபதியின் தலைமையில் சிறீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியக்குழு கூட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating