By 28 April 2009 20 Comments

மதுரங்குளி வேலாசி தோட்டத்தில் களவில் ஈடுபட்ட ஒருவர்மீது காவலாளி சூடு, ஒருவர் பலி

புத்தளம் மதுரங்குளி வேலாசி தோட்டத்தில் களவில் ஈடுபட்ட ஒருவர்மீது தோட்டக் காவலாளி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 8.30அளவில் இடம்பெற்றதாகவும், சம்பவத்தில் உயிரிழந்தவர் குடும்பஸ்தரான 48வயதுடைய பீ.எம்.சுமதிபால எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து குறித்த தோட்டத்தின் காவலாளியைக் கைது செய்துள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முந்தல் பொலீசார் தெரிவித்துள்ளனர்.20 Comments on "மதுரங்குளி வேலாசி தோட்டத்தில் களவில் ஈடுபட்ட ஒருவர்மீது காவலாளி சூடு, ஒருவர் பலி"

Trackback | Comments RSS Feed

 1. sfsafa says:

  verai news ilaiyadaa naikalee.. thamilan sakiran.. neenkal enna news podureenkal.

 2. sathian says:

  இனம் இனத்தைச் சேரும். sfsafa தம் இனத்தில் சேர்ந்துவிட்டார்.
  பிரவி குணம். திருத்தவே முடியாது. தலைவரை போல்………

 3. நக்கீரன் says:

  சிலதுகளுக்கு மக்கள் சாகிற படங்களை மட்டுமே பார்த்து மண்டை விறைத்து விட்டது..
  அதுகளுக்கு உலகில் என்ன நடக்குது எண்டு தெரியாது….

  பாப்பது தமிழ் பேப்பர் கேப்பது தமிழ் ரேடியோ வசிப்பது புலி ஆதரவு வெப் சைட்…

  திருந்துங்கடா சாமி திருந்துங்கடா

 4. அஞ்சா நெஞ்சன் says:

  nakkeeranuku ellaam theryumingoaa?
  avar thaan paramsivan kannaiyo thuruka vechavar aachae.. hehehehe

 5. நலன்விரும்பி says:

  நக்கீரன் முதலில் நீர் மனநிலை மருத்துவரை அணுகுவது நல்லது

 6. நக்கீரன் says:

  ராசா, சரியாக சொன்னீர்கள்…
  சுயமாக சிந்திக்க தெரிந்தவனுக்கு நாட்டு நடப்பை பார்க்கும் போது மனநிலை பாதிக்க தான் செய்யும்…

  உங்களுக்கு பிரச்சனை இல்லை.. என்ன நடந்தாலும்..வீ வான்ட் தமிழ் ஈழம் அவர் லேடர் பிரபாகரன் தானே.. ஹிஹி… அதை விட்டா நாட்டில் என்ன நடக்குது எண்டு தெரியுமோ?

 7. Thambiah Sabarutnam says:

  நக்கீரன் அவர்களே !
  உங்கள் விமர்சனங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையானவை.
  புத்தி பேதலித்த புக்கா விளக்கெண்ணைகளுக்கு உங்கள் எழுத்துக்கள் விளங்கவே விளங்காது.
  ஊளை இடும் நரிகளை மாற்ற முடியாது.
  மனிதம் உள்ள மனிதர் அனைவரும் உங்களையும் உங்கள் கருத்துக்களையும் நேசிக்கிறார்கள்

 8. Lucy kanagasabai says:

  Nakeeran is the best. He should be eleczed to the president of Sri Lanka dor all the people.
  Thambiah is very intelligent he can also be elected but I prefer Nakeeran.

  NAKEERAN FOR PRESIDENT

 9. ஒட்டக்கூத்தன் says:

  அடடே!
  லூசி கனகசபைக்கு இப்பத்தான் அறிவு வந்திருக்குப் போல…
  ஜனநாயகம், தேர்தல், ஜனாதிபதி என புதிசு புதிசா வார்த்தைகளைக் கொட்டுகிறார்.
  பிரபா கும்பல் ஒதுக்கப்பட்ட பின்னர் இப்பத்தான் ஜனநாயகம் என்றால் என்ன என்று விளங்குகிறது. ஆண்டவா! இப்படியே புலிவால்கள் எல்லோருக்கும் அறிவைக்கொடு!

 10. samaniyan says:

  Puranatu Nakeeran sangaruttu vazntan, tamilukkaka sivanidam sandai pooddan, inta Nakeeran ?????????????

 11. நக்கீரன் says:

  ஐயா கனகசபை,
  அமெரிக்க ஜனாதிபதியாக வர விரும்பும் என்னை ஸ்ரீலங்கா ஜனாதிபதியாக்கி ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்து விட்டீரே…

  இருந்தாலும் நன்றிகள்… ஹிஹி..

 12. நக்கீரன் says:

  உண்மையில் இந்த நக்கீரன் தமிழுக்காக புலிகளுடன் சண்டை போட வேண்டும்,,
  ஆனால் ஏன் வம்பு என்று ஒதுங்கி விட்டேன்….

  தமிழ், புலிகளால் அழிவதை பார்த்து இந்த நக்கீரன் என்ன செய்ய முடியும்…. நெற்றி கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே எண்டு தலைவருக்கு நான் சொன்னால் அதுவே எனது கடைசி நாளாகும்…

  நமக்கு ஏன் வம்பு. ஒரு ஓரமாக இருந்து என்ன நடக்குது எண்டு பார்ப்பதை தவிர என்ன செய்ய முடியும்…. கவலைகள் ஆவேசங்கள்…என்னுடனேயே இருக்கட்டும்… வெளியே காட்டினால் என்ன நடக்கும்?

  நல்ல ஒரு ஜனநாயகம் வரட்டும்…. மீண்டும் எத்தனையோ நக்கீரங்கள் வருவார்கள் அப்போ..

 13. samaniyan says:

  நண்பாகளே எழுதும்போது நல்ல வசனநடை தேவை மற்றும் எதி௫ம் புதி௫மாயி௫ந்த சிங்கள கட்சிகள் தமிழர ௮ழி௧கிற விடயத்தில் ஒத்தக௫த்துடன் செயல்படும்போது பச்சை தமிழ்ப்பெயரை ௬சாமல் ௲ட்டிகொண்டு கண்டபாட்டிலை எழுதி தமிழ்துரோகிகள் பட்டியலில் இணையவேண்டாம்… சிங்கள௮ரசுக்கு ஆதவாக எழுதுவதன்மூலம் நீங்களாகவே புலிகளுக்கு ஆதரவு திரட்டுகிறீர்கள். எந்த ஒரு தமிழ்ப்போராட்டக்குழுக்களும் தமிழ்மக்களுக்கு நன்மை செய்தது கிடையாது. போய் வேலையை பாருங்கய்யா! இனியாவது தமிழரை பிரிக்கமுடியாதென்ற நிலையை எப்படி உருவாக்கலாம் என்று சிந்தியுங்கள்.

 14. ஒட்டக்கூத்தன் says:

  என்ன சாமானியன்! இப்பத்தான் உங்களுக்குப் புத்தி வருதோ?
  எல்லாத் தமிழரையும் ஒன்றாகச் சேருங்கோ என இப்ப கேட்கிறீர்களே?
  அன்று, இதே ஓரின; சகோதரத் தமிழர்களைப் புலிகள் படுகொலை செய்யும்போது உந்தத் தமிழினம் எங்கே ஒன்றுபடாமல் போனது? இப்பவாவது தட்டிக்கேட்கப் புத்தி வந்ததே!
  ஒன்றுபட வேண்டும் என நீங்கள் கேட்காமல்; இதையே பிரபாகரனும் உணர்ந்து கேட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!

 15. prashan says:

  come new world

 16. samaniyan says:

  ஒட்டகூத்தரே அந்தநேரம் எல்லா போராட்டகாரர்களும் தமிழ்மக்கள் வாயில் துப்பாக்கியெல்லோ திணித்திருந்தார்கள் எப்படி கேட்பது? ஏன் தூரம் போவான் புலி அடிக்கேக்கை மற்ற மூன்று ஆயுதம் ஏந்திய பெரிய குழுக்களே ஒன்றிணையவில்லையே? பாவம் நிராயுதபாணியாய் நின்ற தமிழ் மக்களை போய்… இது உமக்கே அதிகமா தெரியவில்லையா…ஜயரை மதித்தார்களா அல்லது ஆசானை தான் மதித்தார்களா? ஆயுதம் தூக்கிய நீங்கள் தான் இதை பார்த்துக்கொள்ள வேணும். தற்போது என்ன தேவை என்பதை ஆராய்ந்து எழுதும் கூத்ரே …சும்மா புலிப்புராணத்தை நிறுத்தும் கூத்ரே…

 17. நக்கீரன் says:

  “ஒற்றுமை” தமிழில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட வாக்கியம். போல இருக்கு..புலம் பெயர் புலிகளால் இப்போது அதிகம் உச்சரிக்கப்படுகிறது. சுமார் மூன்று சகாப்தமான போராட்ட வரலாற்றிலே பாவிக்கப்படாத சொல் இப்போது எப்படி வந்தது?
  புலிகளின் சுயநலமா?
  கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? இருப்பினும் இப்போதாவது புத்தி வந்ததே…
  ஆனாலும்… புலிகள் தமிழரின் ஏக பிரதிநி அல்ல… மாற்று கருத்துடைய மற்ற தமிழ் அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள்.. வேண்டுமானால் புலிகள் முக்கியமான தமிழரின் பிரதிநிதிகள் எண்டு சொல்லலாம்… இதை எல்லா தமிழரும் முக்கியமாக புலி வால்கள் ஏற்று கொள்ளும் வரை “ஒற்றுமை” என்ற சொல்லுக்கு அர்த்தமில்லை….

  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு…. உணர்வார்களா?

 18. Lucy kanagasabai says:

  Nakkeran. It is posible that you become the president of the US. Only you have to fulfil the US constitutional requirments. First try to get a green card.

  There are not much LTTE in the US to support you but you can get a lot from Canada for the elections.
  I will support you even if you get the support of the LTTE.

 19. நக்கீரன் says:

  Hi Lucy.Yes. Notihng impossible.
  We will work together to reach the target.
  But I dont think green card is enough.. need to be a citizen of united states.

  No where LTTE is involved in US election, so dont bother about them. If they involve, do you think I can be a president candidate??
  Then one and only cadidate will be Hon. Prabhaharan.

 20. நக்கீரன் says:

  And also FYU :Canadians can’t vote for US election. So no matter they support me or not. We target only US people. OK?

Post a Comment

Protected by WP Anti Spam