பிரபாகரனால் கொலை செய்யப்பட்ட புலிகளின் பிரதி தலைவர் “மாத்தையாவின்” மனைவி பிள்ளைகள் அரச கட்டுப்பாட்டுக்குள் வருகை!

Read Time:1 Minute, 58 Second

lttemattaiya-prabaபுலிகளின் முன்னைநாள் பிரதி தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா என்று அழைக்கப்படும் மாத்தையாவின் மனைவி பிள்ளைகள் நேற்றையதினம் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1994ம் ஆண்டு இந்திய புலனாய்வு பிரிவினருக்காக வேவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் புலிகளின் தலைவர் பிரபாகரனால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர் ஆவர். 1956ம் ஆண்டு பிறந்த மாத்தையா 1978ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதுடன், புலிகள் இயக்கத்தில் பிரபல்யம் வாய்ந்த தலைவராகவும், பிரதி தலைவராகவும் இருந்தவர். விடுதலை புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் பிரிவை உருவாக்கு பிரேமதாச அரசுடன் “தேசத்தின் தூஷண குரல்” அன்ரன் பாலசிங்கம் தலைமையிலான குழுவினருடன் இணைந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு கொழும்பில் தேன்நிலவு கொண்டாடியவர்கள், பின்னர் 1994ம் ஆண்டு இடம்பெற்ற மேதின ஊர்வலத்தில் பிரேமதாசா ஈடுபட்டபோது அவரையே தற்கொலை குண்டுத்தாக்குதல் மூலம் படுகொலை செய்தனர். இவ்வாறாக ஈடுபட்ட புலிகள் பின்னர் மாத்தையாவையும் அவருடன் தொடர்புடைய 257பேரையும் புலிகள் படுகொலை செய்ததாக பாலசிங்கத்தின் மனைவியான அவுஸ்திரேலியா பெண்மணியான அடேல் அண்ணி எழுதிய புத்தகத்திலும் இது கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “பிரபாகரனால் கொலை செய்யப்பட்ட புலிகளின் பிரதி தலைவர் “மாத்தையாவின்” மனைவி பிள்ளைகள் அரச கட்டுப்பாட்டுக்குள் வருகை!

  1. Will Prabakaran be regretting the murders which took place under his
    Regime most of which were totally unnecessary? For nothing brings up revenge in a heart more than the permanent loss of a loved one.

    Will he be thinking he should have been more sincere at the times of earlier so called cease fires’? for he had ample opportunities to establish himself for life if only he had been truthful.

    Will he be thinking of his daughter that hopefully she will not be forcefully recruited into some armies one day? For fate is a strange force. It strikes in some strange ways quite unexpectedly?

    Will he be wondering why his own people are leaving him? For the stories we hear are very strange- stranger than fiction indeed.

    Will he be thinking of the cyanide capsule? For that is what he preached at times of possible capture. Dos he dare to contradict himself? Will he be able to survive in front of all the parents who lost theirs loved sons and daughters taking cyanide? Or will he be thinking of escaping? To survive and fight another day? Shouldn’t the dead martyrs also been given a chance like that?

    Intriguing thoughts indeed.

Leave a Reply

Previous post மோதல்ப் பகுதி மக்கள் உறவினர்களுடன் இணைவதற்கான விசாவை கனடா துரிதப்படுத்தியுள்ளது
Next post வடக்கு மக்களுக்கு நோர்வே அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கத் திட்டம்!