இராணுவத்தளபதி கிளிநொச்சி விஜயம்
Read Time:37 Second
இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார் விடுதலைப்புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டமைக்கான கொண்டாட்டங்கள் இன்று கிளிநொச்சியில் இடம்பெறுகின்றன இந்நிகழ்வில் நாட்டை மீட்பதற்கான இறுதிக்கட்டப் போரில் பங்கு வகித்த இராணுவ வீரர்கள் மத்தியில் இராணுவத்தளபதி உரையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating