By 23 May 2009 4 Comments

Over 100000 Sri Lankans Gather To Celebrate LTTE Defeat (Tamil News Version)



4 Comments on "Over 100000 Sri Lankans Gather To Celebrate LTTE Defeat (Tamil News Version)"

Trackback | Comments RSS Feed

  1. mahadeva kajenthiran says:

    kundu vedikkum

  2. AMMAN says:

    அதே பிரபாகரன் அல்லது தமிழன் எல்லாருமே பிரபாகரன் தான் என்று நிரூபிக்க போறாங்க…வன்னிக் காட்டுப் பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ளதாக சிறிலங்கா படைத் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தைப் பேரினவாதிகள் பிரித்தெடுத்ததன் மூலம் வென்று விட்டார்கள் என்று முடிவெடுத்து விட முடியாது… வெயிட் அண்ட் சி… சீனாவும் பாகிஸ்தானும் ஸ்ரீலங்காவின் முக்கிய நண்பர்கள். இந்தியாவுக்கு இனி தெரியவரும். இதற்கெல்லாம் காந்திய தேசம் என்ன சொல்ல போகிறது…மனித நேயம் சிறுதும் இல்லாமல் நடந்துகொள்ளும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு துணை போகும்- நமது மக்கள் தங்கியுள்ள தடுப்பு முகாம்களில் மோசமாக நடக்கிர்கள்??? என எண்ணி – தமிழ துரோகிகள் என்று சொல்லவே வெக்கமாக இருக்கிறது,,,,தமிழன்..”.தமிழ துரோகிகள் என்று சொல்லாதே தலை குனிந்து நில்லாதே ” தடயத்தை அளிக்கின்றனர் ….. மானம் கெட்ட சிங்களன்..இதுக்கெல்லாம் ஒரு முடிவு காலம் வரும் பொறுத்திரு தமிழா புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் நிச்சயம் வெல்லும். விரைவில் தமிழ் ஈழம் மலரும்.விழ விழ எழுவோம் விடுதலை பெறுவோம்.

  3. ஒட்டக்கூத்தன் says:

    தமிழீழம் இல்லாமலே பிரபா தியேட்டர் கட்டி புலன்பெயர் தமிழருக்கு படம்காட்டிப் புல்லரிக்க வச்சான். இவர்களும் அரி… அரியென்று புல்லரிச்சினம். புலி ஊதுகுழல்களும் போடு… போடென்று நியூஸ் போட்டிச்சினம். இப்ப என்னடான்னா…
    கதை… கதையென்று கதைவிடுகினம்…
    தமிழரின் தலைவிதி, கள்ளன் பிரபாவிடமும், கடத்தல் மன்னன் கே.பியிடமும் மாட்டித்தவிக்கிறது!
    ஓசிக் காசில வயிறு வளர்த்த பேத்தையன் பிரபா மண்டை வீங்கிச் செத்தான்… எல்லாம் தெரிஞ்சும் இவர்கள் உலகத் தமிழர் காசில வயிறுவளர்க்க ஆசைப்படுகினம்…

Post a Comment

Protected by WP Anti Spam