நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்;புடன் சேவையாற்றிய படைவீரர்களை கௌரவிக்கும் பொருட்டு பிரதேச செயலகங்கள் தோறும் இராணுவ சேவைப்பிரிவு

Read Time:1 Minute, 3 Second

நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்;புடன் சேவையாற்றிய படைவீரர்களை கௌரவிக்கும் பொருட்டு பிரதேச செயலகங்கள் தோறும் இராணுவ சேவைப்பிரிவு என்ற பிரிவை அமைத்து அதன்மூலம் படையினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். படைவீருர்களை பாராட்டும் பொருட்டு ஹத்தரலியத்த பிரதேச செயலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள இந்த வைபவத்தில் கலகெதர மற்றும் ஹத்தரலியத்தை பிரதேச இராணுவவீரர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்;புடன் சேவையாற்றிய படைவீரர்களை கௌரவிக்கும் பொருட்டு பிரதேச செயலகங்கள் தோறும் இராணுவ சேவைப்பிரிவு

  1. நேற்று வரைக்கும் தலைவர் வெள்ளி திசை கண்டு அடுத்த ஆண்டு தமிழீழப் பிரகடனம் செய்வார் என்று ‘சுத்திக்’ கொண்டிருந்த தமிழ் ஊடகங்கள் இன்று அந்த மரணத்தை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் திணறிக் கொண்டுள்ளன. துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் எல்லாம் கொல்லப்படும்போது முன்பக்க செய்தி போட்டு உசுப்பேத்தியவர்கள் இன்று தங்கள் பிழைப்புக்கு வழி வகுத்த தலைவனுக்கு பெட்டிச் செய்தி போடக் கூட நாதியற்றுப் போய்விட்டார்கள். ஊரெல்லாம் அவலக்குரல் எழுவதற்கு காரணமானவர்கள் இன்று தங்கள் அவலக் குரலுக்கு ஒடிவர யாருமின்றி அவலமாய் அழிந்ததை எங்கள் கண் முன்னாலேயே நாங்கள் காண்கிறோம்!

Leave a Reply

Previous post வாழைச்சேனை ஓட்டமாவடியில் இருந்து வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களைக் காணவில்லை
Next post ஐ.நா மனித உரிமைக்குழுவால் இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களும் விடுக்கப்படவில்லை -அமைச்சர் விஸ்வ வர்ணபால