வேலியே பயிரைமேயும் சூட்சுமம் இதுதான்

Read Time:48 Second

LTTE.children.2.jpg
விடுதலைப்புலிகள் சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதை அவர்கள் மறுதலித்தே வந்துள்ளனர். இப்படத்தில் கைகட்டி நிற்பவர் புலிகளின் சிறுவர்பாதுகாப்பு அணிக்கு பொறுப்பான தியாகராஜா. மற்றும் சிறுவர்களுக்கு ஆயுதத்தை கொடுக்கும் புலிப்போராளி. ய10னிசெப் அமைப்பிற்கு சிறுவர்களை நாம் படைகளில் சேர்ப்பதில்லை. அவர்களாகவே எம்மிடம் வந்து சேர்கிறார்கள் என கதையளக்கும் புலிகள் ஆயுத ஆசை காட்டி படைகளில் சேர்க்கும் சூட்சுமம் இதுதான; Thanks….WWW.THENEE.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் பகிரங்கமாக அறிவித்துள்ளது
Next post நாவாந்துறையில் முன்னாள் மாநகரசபை ஈபிடிபி உறுப்பினர் புலிகளால் சுட்டுக்கொலை