By 20 August 2009 13 Comments

விடுதலைப் புலிகளை வழிநடத்தக் கூடிய ஆளுமை மிக்க எவரும் தற்போதில்லை – கருணா

karuna-girl1_copy1தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்தக் கூடிய ஆளுமை கொண்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் எவரும் தற்போது மிச்சமில்லை என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நிலைகுலைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை வழிநடத்தி போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய ஆற்றல் மிக்க எவரும் எஞ்சியிருப்பதாக தாம் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் ஒருவரே தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை கட்டுப்படுத்தியதாகவும், அவரது கைதின் மூலம் புலிகள் முற்று முழுதாக தோற்கடிக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் முரளீதரன் சுட்டிக் காட்டியுள்ளார்.13 Comments on "விடுதலைப் புலிகளை வழிநடத்தக் கூடிய ஆளுமை மிக்க எவரும் தற்போதில்லை – கருணா"

Trackback | Comments RSS Feed

 1. kajan says:

  karuna oru manusan enru kathaikkathinko.e–appan karuna oru nall anupavippan.

 2. super says:

  who is this b–ch beside him

 3. JOHN says:

  Our beloved England educated(Jail)Karuna Amman can lead LTTE.Where is Vidya?????????????????????????

 4. ஒற்றன் says:

  3 லட்சம் மக்கள் முட்கம்பிவேலிக்குள், நிலத்தில் கால் வைக்கமுடியாத அளவு மழைநீர் வெள்ளத்தில் தத்தளிக்க, குடி நீருக்கு காத்திருக்க… இவர் மற்ற தண்ணியில் மிதந்துகொண்டுடிருக்கிறார்.

 5. AMMAN says:

  நீங்கள் இலங்கை மீது நடவடிக்கை எடுத்து அந்த தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் . உணர்வுள்ள தமிழர்கள் அமெரிக்க அதிபர் கைகளை பற்றி நன்றி சொல்லுவோம். தமிழ் மக்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்..செவிடன் காதில் சங்கை ஊதினாலும், அரக்க குணம் உள்ளவனுக்கு அறிவுரை கூறினாலும் எந்த வித பலனும் இல்லை. பணியாத மாட்டை அடிச்சி தான் பணிய வைக்கணும். ஒபமா அவர்கள்தான் எம் மக்களை காப்பற்ற வேண்டும்!! தமிழ் துரோகிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்!! அவர்கள் அப்படியே சொன்னாலும் ராஜபக்ஷே கேட்க போவது இல்லை!! மனிதம் காபாற்ற வேண்டும் என்ற பெருந்தன்மயுடன் செயல்படும் அமெரிக்காவின் செயல் வளர மனமார வரவேற்கும் தமிழர்களில் நானும் ஒருவன்

 6. Canadian says:

  I was at this party and Karuna is drunk and she is the gift for his katikodupu….

 7. ram says:

  Karuna for all the things that you did to tamil people your own handlers will kill you one day.

 8. Sivaji says:

  Unai onru kedpaen unmai solla vendum. Enai thanka (thalamai)sonal unai enna seia vendum.

  Kamban veeddu tharium kavi padum. Annal neeio thalaivan nambi valartha eddappan. Un manaivi kavi pada thodanka than un nilamai unakku theirya varum. Uurukum theriya varum.

  Anubavi rajah anubavi mudium varaikkum. Addutha piraviyil nee naiya than pirabai.

 9. Mathy says:

  Hi! who is that with karuna very prety one ! He rightly say ! we all must wake up from our dreams!he spoke some real things why you all dont accept. these type of things led praba to the end.

 10. Batty Girl says:

  We had so much complain to the LTTE about Karuna when he was playing big role and part of LTTE many years ago..he was out of control with kidnaps of children,kidnaps of family and business men for money,torture,murder..etc you name it. Why many batticaloa peopel liek is went against LTTE is because of this kind of attitude and behaviour of karuna an dthe gang. When i persoanlly met with the ltte reps office in london and jaffna, they treated me and talk to me very indicently without even repecting me as a female, so who is reaping now? not the batticaloa people we lost a lot to the war just like north but we are not educated or wealthy enough to run away file refugee like many others out side batticaloa..stop blaming karuna, blame the leadership who failed to recognize his games..no wonder praba failed…and you know why he failed if you relally have a brain…even the brainless rajapakse & co can defeat the ltte so who is a dump ass here?

 11. அழகி says:

  இயக்கத்துக்கு காசு சேர்ப்பவரிடம் காசு கொடுத்தால் எமக்கு நாடு கிடைக்கும் பிரச்சனைகளை பேசி தீர்ப்பதை விட துப்பாக்கியால் இலகுவாக தீர்க்க முடியும் காசேதான் கடவுள் நாங்கள் கடவுளுக்கு பூசை செய்பவருக்கு காசு கொடுத்தால் கடவுள் எங்களுக்கு மட்டும் விசேஷமாக நல்லது செய்வார். என்று நம்புகிறவர்கள்.
  எங்களை வேறு விதமாக சிந்திக்க சொல்கிறீர்களா

 12. AMMAN says:

  ராஜபக்ச சகோதரர்கள் கொன்றுவிடுவது என்று முடிவு செய்தபின்பு அறநூறு வழக்கு என்ன ஆயிரம் வழக்கு கூட போடுங்கள். ஆனால் என்றாவது ராஜபக்ச சகோதரர்கள் மக்கள் முன்பு பதில் சொல்லும் காலம் வரும் அப்போது அவர்கள் எங்கு இருகிறிர்களோ தெரியாது. உலகத்திலே உள்ள குற்றங்களை கணக்கிட்டால் கூட எண்ணிக்கை அறுநூரை தாண்டாது. ஒரே விந்தையாக உள்ளது… இப்படியும் ஒரு மனிதனுக்கு குற்ற வழக்கில் தள்ள முடியுமா என்று. இதே பாணியை இனிமேல் நம் சிங்கள நாட்டு அரசியல்வாதிகள் கடைப்பிடிப்பார்கள் என்று நினைக்கிறேன்..ஒரு தனி நபர் மீது 600 குற்றச்சாட்டுகளா??? அப்படியென்றால் உங்கள் நாட்டில் எத்தனை விதமான குற்ற சட்டங்கள் உள்ளன xxx அனேகமாக குற்ற சட்டங்கள் அதிகமாக உள்ள நாடு ஸ்ரீலங்கா என கின்னஸ் புத்தகத்தில் எழுதலாம் போலுள்ளதே அடப்பாவிங்கள ஒரு முடிவு பண்ணிட்டிங்க இனி அவரை யார் காப்பாற்றுவது ? எதிரிகளை கண்டுகொள் .விழித்திடு தமிழ் மக்களே, விழித்திடு தமிழ் மக்களே,விழித்திடு தமிழ் மக்களே…3 லட்சம் மக்கள் முட்கம்பிவேலிக்குள், நிலத்தில் கால் வைக்கமுடியாத அளவு மழைநீர் வெள்ளத்தில் தத்தளிக்க, குடி நீருக்கு காத்திருக்க… Karuna மற்ற தண்ணியில் மிதந்துகொண்டுடிருக்கிறார்????

 13. mathu 4168546260 says:

  nalla kudi makane nee viraivil savai.

Post a Comment

Protected by WP Anti Spam