வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ரொமேஸ் நியமிக்கப்படவுள்ளார்

Read Time:57 Second

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக சி.ரொமேஸ் நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது டாக்;டர் பாலித கொஹன அடுத்தமாதம் ஐக்கிய நாடுகளுக்கு செல்லவிருப்பதால் ரொமேஸ் புதிய செயலாளரநக நியமிக்கப்படவுள்ளார். 1981ம் ஆண்டுமுதல் வெளிவிவகார பணிகளில் பட்டதாரி அனுபவம் பெற்றவர் பாலித்த கொஹன என்பது குறிப்பிடதக்கது.  பெல்ஜியம் நாட்டின் தூதுவராக கடமையேற்றிருக்கும் பாலித்த கொஹன ஐரோப்பிய ஒன்றியத்திலும் அங்கம் வகிப்பதோடு புதுடில்லியின் உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரத்மலானை கிளைமோர் குண்டுகள் தற்கொலை அங்கிகள் மீட்பு
Next post புதிய பொலிஸ் பேச்சாளராக பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிமால் மெதவிக நியமிக்கப்பட்டுள்ளார்