சுவிசர்லாந்தில் 29.08.09 சனிக்கிழமை நடந்த களியாட்டு பலருக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. மீண்டும் ஒரு ஏமாற்றமா???

Read Time:7 Minute, 0 Second

1990ம் ஆண்டு தொடக்கம் புலிகளின் விடுதலைக்கு புணர்வாழ்வு என்ற பெயரில் இயங்கியவர்கள்இ பணம் சேர்த்தவர்கள்இ பாடசாலைகள் நடத்தியவர்கள்இ சமூகத்தில் பலருக்கு பட்டம் கொடுத்தவர்கள்இ புலவர்கள்இ கல்விமான்கள் என்றவர்கள் பலர் ஆனால் அவர்களுக்கு இதயசுத்திகள் இல்லாது பணத்தை மட்டும் குறிவைத்து முன்னின்றார்கள். இதனால் இனியாவது சுவிசர்லாந்து தமிழர்களை ஏமாற்றிவாழ எண்ணாது உழைத்து உண்ண எண்ணுங்கள். இல்லையேல்இ பல பிரச்சனைக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுவீர்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருவதை „ஈரனல்“ பகிரங்கமாக வெளியிடுகின்றது. “புலம் பெயர் சமூகம் என்பது ஈழத் தமிழினத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதிஇ ஆனால் அது முழுமையான ஈழத்தமிழ் வடிவம் கொண்டதல்ல. மேலை நாட்டு வாழ்வு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான தலைமுறையை உருவாக்கியிருக்கிறது“ என்ற கருத்து கிளம்பியதால் நாம் ஒருபார்வையாளராக இருக்காதுஇ தமிழர்கள் என்று இதயசுத்தியுடன் இருக்வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

எமது தமிழர்களின் இளிவான செயல் அதிகரித்ததற்கு காரணம் புலம் பெயர் வீணர்களின் பிழையான முன்னெடுப்புக்கள். தமிழர் விடயத்தில் இவ்வாறான பாரிய தவறு நடந்துள்ளது இதற்கு புலிகளின் பினாமிகளோடு சேர்ந்து திரிந்தவர்களே அதிகம் காரணமாக உள்ளார்கள். புலிகளின் விசுவாசிகள் வேறு புலிகளின் பினாமிகள் தமிழ் பிரியர்கள் வேறு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். கடந்த காலத்தில் வெளிநாடுகளில் நடந்த பல விடையங்களை நாம் இன்றும் பல்கோணங்களில் பார்க்க வேண்டியவர்காளாக தள்ளப்பட்டு விட்டோம்.

தமிழ் பிரியர்களால் எமது இளைய தலைமுறையினர் இலங்கையில் சென்று வாழவேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடக்கப்பட்ட பல நற்செயல்களை இந்த பினாமிகளும் தமது கையில் எடுத்து பல நாசவிடையங்களை செய்தார்கள். கோவில் என்ற பெயரில் வெளிநாட்டு அரசியல் அதிகாரிகளை
நம்பவைத்து கழுத்தறுத்தார்கள். மக்களிடம் பலவகையில் பொய்யான விடையங்களை சொல்லி சம்பிரதாயங்களை முன்வைத்து பணம் புடுங்கினார்கள். இந்தியாவை மையாமாக வைத்து தமது போக்கிரித் தனத்தை வெளிக் கொண்டுவந்தவர்கள் தான்இ இந்த புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் போலியான புலிகள் என்பது கடந்த காலத்து உண்மைகள். இத்தகையவர்கள் தான் இன்று பல சொத்துக்களுக்கு அதிதிகளாக உள்ளார்கள் என்பதும் உண்மை.

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் மொழிஇ கலாச்சாரம்இ பழக்க வழக்கம்இ பாடசாலை முறைமைகள் முற்றாகபாதிக்கப்படுள்ளது. இதற்கு இந்த பினாமிகள்தான் முழுக் காரணம். இதைப்பற்றி எமக்கு எதுவுமே தெரியாது என்ற வகையில் சுவிசர்லாந்தில் 29.08.09 சனிக்கிழமை கூட ஒரு களியாட்டும் அதனை யொட்டிய ஒரு ஏமாற்ற செயலும்; லங்கன்தால் என்ற இடத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் இத்தனை இழப்புக்களுக்கும் ஒரு ஈடுசெய்ய முன்வராத இந்த குழுக்களும் இதன் தலமைகளும் ஒருகாலத்தில் புலிகளின் பினாமிகளின் வால்களாக இயங்கினார்கள் இன்று தொடர்ந்து அதேபிழைகளை மேலும்செய்ய முற்படுவது சமூகத்தால் கண்டிக்கத்தக்கது. இது
தமிழ்வாழ்க அல்லது தலைமுறைவாழ்க எடுத்த ஆக்கபூர்வமான செயல்கள் அல்ல இத்தகைய ஆக்கபூர்வ மற்ற செயல்களுக்கு மக்கள் மடைவிரிப்பதால் இந்த பினாமிகளின் கைகளுக்கு உரம்போடுகின்றதுபோல் ஆகிவிடும். அல்லது அந்த விநாச கூட்டத்திற்கு தீணி போடுகின்ற
செயல் ஆகிவிடும் என்பதை புரியாத மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

நாம் மீண்டும் ஞர்பகப்படுத்தவிரும்புகின்றோம் முன்பு போல் எதையும் ஒருபார்வையாளர்களாக பார்க்காது எமது சமூக வளர்ச்சிக்கு பலர் முன்வரவேண்டும். ஆனால்இ அவர்கள் சமூகத்தில் அக்கரையுள்ளவர்களாகவே இருக்கவேண்டுமேயன்றி சமூகத்தை சுறண்டி தன்மடியில்
கட்டும் பினாமிகளாக இருக்கக்கூடாது என்பது எமது கடுமையான வேண்டுகோள். இன்றைய தமிழர்களின் இழப்பு என்றும் எம்நெஞ்சங்களை விட்டுவிளகாத ஒருபாரிய பேரிழப்பாக உள்ளது. இதனை வைத்துமக்களை இன்னும் ஒருமுறை ஏமாற்ற இந்தபோலி பினாமிகளுக்கும்இ
கூட்டங்களுக்கும் என்றுமே இடம் கொடுக்கக்கூடாது. இந்த பினாமிகள் தமது தொடர்கதைகளை நிறுத்தாவிட்டால்!!! சுவிசர்லாந்தில் பலவிடையங்கள் முன்னெடுத்து செல்லும் தலமைகளுக்குப்பின் யார் இருக்கின்றார்கள் அவர்களின் நோக்கம் என்ன??? மற்றைய அவர்களினால் ஏற்பட்ட சமூககேடுகள்இ போலியான நடவக்கைகள்இ மேசடிகள் மற்றும் அவர்களின் இதயசுத்திகள் பற்றிய பலநாற்றங்கள் மட்டுமல்ல குடும்பவிபரங்கள் போட்டோக் கள் யாவும் பக்கம் பக்கமாக தகவல்களுடன் வெளியிடப்படும் என்று „ஈரனல்“ எச்சரிக்கின்றது.
Thanks.. ஈரனல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “சுவிசர்லாந்தில் 29.08.09 சனிக்கிழமை நடந்த களியாட்டு பலருக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. மீண்டும் ஒரு ஏமாற்றமா???

  1. podaaaaaaa madaya when sl army killing my tamil pple where did u go?yu should do some other work stupid

Leave a Reply

Previous post இலங்கைக் கடற்படைக்கு ரோந்துக் கப்பலைத் தந்தது இந்தியா
Next post சவூதி, மாலைதீவு, இஸ்ரேல் உட்பட சில நாடுகளுக்கான தூதுவர்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நியமித்தது!