சவூதி, மாலைதீவு, இஸ்ரேல் உட்பட சில நாடுகளுக்கான தூதுவர்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நியமித்தது!

Read Time:1 Minute, 15 Second

நாடுகள் சிலவற்றுக்கான தூதுவர்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நியமித்துள்ளது இதன்படி வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சித்ராங்கனி வகீஸ்வர கனடாவிற்கான புதிய இலங்கதை; தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றியிருந்தார். மேலும் அகமட் ஏ ஜவாத் சவூதி அரேபியாவுக்கான தூதுவராகவும், சரத் வேரகொட பங்களாதேசிற்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா இஸ்ரேலுக்கான தூதுவராகவும், டிக்ஷன் தெல பண்டார மாலைதீவுக்கான தூதுவராகவும், நாவலகே பெனட்குரே பிலிப்பைன்சுக்கான தூதுவராகவும், சரத் விஜேசிங்க ஐக்கிய அரசு இராஜ்ஜியத்திற்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிசர்லாந்தில் 29.08.09 சனிக்கிழமை நடந்த களியாட்டு பலருக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. மீண்டும் ஒரு ஏமாற்றமா???
Next post 52 இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படுவோர் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது!