கல்கிஸ்ஸையில் விபச்சார விடுதி முற்றுகை இரு நடிகைகள் உட்பட 7பெண்கள் கைது!

Read Time:1 Minute, 5 Second

கல்கிஸ்ஸையிலுள்ள விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருநடிகைகள் உட்பட 7பெண்களை கைது செய்துள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுகேகொடை குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் ஹோட்டலொன்றில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் வெளிமாவட்டங்களை சேர்;ந்தவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவருகிறது இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்தது
Next post கத்திக் குத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் மீட்பு