கருணாவுக்கு அமைச்சர் பதவி திஸ்ஸநாயகத்திற்கு சிறைத்தண்டனையா?.. ஊடக அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேள்வி!

Read Time:2 Minute, 55 Second

திஸ்ஸநாயகம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்தார் என 20வருடங்கள் கடூழியச்சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது கருணாவிற்கு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதே என்று ஊடகஅமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது திஸ்ஸநாயகத்திற்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் குறித்து ஊடகஅமைச்சர் கருத்து தெரிவிக்கையிலேயே ஊடகவியலாளர் ஒருவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் தெரிவித்ததாவது ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு எதிராக மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பானது ஊடக சுதந்திரத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை அவருக்கு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஊடகவியலானர் திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்குமா? கிடைக்காதா என்பது தொடர்பில் எனக்கு தெரியாது இலங்கையில் நீதிமன்றம் சுயாதீனமாகவே செயற்படுகிறது அதில் அரசியல் தலையீடுகள் இல்லை அரசாங்கத் தனது கொள்கையை நீதித்துறையில் கையடிப்பது இல்லை ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக இரண்டு மேன்முறையீடுகள் செய்யலாம் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் அவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவினார் என்றே குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்றார். இதனிடையே குறுக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்தார் என்று அவருக்கு 20வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது ஆனால் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)விற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார் அதற்கு பதிலளித்த அமைச்சர் இருவௌ;வேறான சம்பவங்களை ஒப்பிட வேண்டாம் என்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “கருணாவுக்கு அமைச்சர் பதவி திஸ்ஸநாயகத்திற்கு சிறைத்தண்டனையா?.. ஊடக அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேள்வி!

  1. The international community had criticized the verdict given in Tissainayagam’s case by the Colombo High Court on 31 August. He had been indicted under the Prevention of Terrorism Act. It was alleged that he caused racial disharmony by his writings, website and Magazine for which he was lavishly funded by the LTTE. Other accusations against him were, collecting and obtaining information for the purpose of terrorism, strong links with the LTTE and supporting terrorists through his actions.
    Less than a day after the Judgment the US Branch of the Paris-based “Reporters Without Borders”, a Media Forum, named him as the winner of the Peter Mackler Award for ‘Courageous and Ethical Journalism’. Tissainayagam used his skills in Journalism to propogate terrorism in Sri Lanka for which he was paid by a terrorist organisation banned in most countries in the world. The issue here is the link between Journalism and terrorism and his role in inciting terrorism and thereby breaking the law. No country in the world encourages terrorism. If so, why allow writers paid by a terrorist organisation to propogate terrorism in Sri Lanka in the guise of Journalism? Therefore, it appears that this Award for Tissainayagam is for his contribution to terrorism!
    Jean-Francois Julliard, Secretary General of this Forum comments “… Sri Lanka will never know peace… Sri Lankan Judges confuse Justice with revenge…” It is highly unethical for one to criticize a Judgment given by a Judicial Officer of a High Court based on the domestic laws of Sri Lanka. The neutrality and integrity of him and his Media Forum is debatable as Tissainayagam was a tool of the LTTE. While doing propaganda for the LTTE, he defamed the Sri Lankan government arousing racism in the country and supported the terrorists for a separate state.
    The Award was made by the US Branch of Reporters Without Borders. This Media Forum while being critical of the Sri Lankan Justice system turns a blind eye to the on goings of its own backyard, such as illegal imprisonment of Journalists from Iraq and Afghanistan without trial in the US. The Wallstreet Journal Editor, Paul Steiger, in a letter to President Obama recently stated that 14 Journalists from Iraq and Afghanistan had been held for years by the US without any judicial process.
    One glaring case quoted by him was that of Photo Journalist Ibrahim Jassam, attached to Reuters. His only crime was that he had been the first to be at the scene whenever a bomb exploded and filming for Reuters to Telecast. In December 2008 an Iraqi Court in Baghdad cleared him of all charges and requested US authorities to set him free. But the request was turned down saying that he was a ’security threat’. So the West is playing the ‘terrorist game’ with different rules, one for the First world the other for the Third world.

  2. Wonderful site, where did you come up with the knowledge in this post? I’m glad I found it though, ill be checking back soon to see what other articles you have.

Leave a Reply

Previous post மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் ஐ.நா செயலர் பான்கீ மூன் சந்திப்பு!
Next post புலிகள் அமைப்பிலிருந்து சரணடைந்த ஏழுபேரை மலேசியாவுக்கு அனுப்பும் நடவடிக்கை!