611வது படையணியின் கட்டளைத்தளபதி வீதிவிபத்தில் உயிரிழப்பு

Read Time:1 Minute, 18 Second

611வது மஹது படையணியின் கட்டளைத்தளபதி பிரிகேட் கட்டளை தளபதி துமிந்த அமரசேகர இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது இராணுவ வாகனத்தில் தம்புள்ள நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீதியில் சென்றுக் கொண்டிருந்த துமிந்தவின் வாகனம் ஒரு பொலிஸ் ஜீப்பை முந்திச்செல்ல முற்பட்ட போது திடீரென எதிரே வந்த வாகனத்துடன் மோதாமல் இருக்க சாரதி வாகனத்தை திருப்பியதாகவும் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துமிந்தவின் வாகனத்தில் பயணம்செய்த மற்றைய மூன்று இராணுவ அதிகாரியும் சாரதியும் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் யாழ். விஜயம்..
Next post ஜாக்சன் அணிந்த கிளவுஸ் 66,000 டாலருக்கு ஏலம்