புலிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேர் ராஜ் ரத்னம் மீது வழக்கு

Read Time:2 Minute, 39 Second

Hedge Fund Insider Tradingஇலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குண்டு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சிலர் தொழிலதிபர் ராஜ் ராஜரத்னம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவில் செட்டிலான இலங்கைவாசி, உலகின் பிரபல கோடீஸ்வரர்களுள் ஒருவர் ராஜ் ராஜரத்னம் சமீபத்தில் அமெரிக்க எஃப் பி ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இவர் மீது நியூஜெர்ஸியில் வசிக்கும் சேர்ந்த 30 இலங்கையர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 2000 ஆண்டு தொடங்கி 2007 -ம் ஆண்டு வரை ராஜ்ரத்னம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு நிதியுதவி அளித்திருப்பதாகவும், இந்த நன்கொடைகளின் ஆதரவில் புலிகள் இயக்கம் இலங்கைக்கு எதிரான போர் என்ற பெயரில் நடத்திய குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் தொடரப்பட்டுள்ளது. மனித இனத்துக்கு எதிரான போருக்கு உதவியவர் என்ற வகையில் ராஜ் ராஜரத்னம் தண்டிக்கப்பட வேண்டும் என இந்த வழக்கில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு ராஜ்ரத்னம் நிதி உதவி அளித்ததற்கு எந்த நேரடிச் சான்றும் கிடையாது. மேலும் அவர் பெயரும் நிதி அளித்தோர் பட்டியலில் இல்லை. ‘பி எனும் தனி நபர்’ அளித்த நிதி என்றுதான் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி உதவி வழங்கப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் தடை செய்யப்படாத இயக்கமாகவே இருந்தது தமிழர் புனர்வாழ்வுக் கழகம். ஆகவே ராஜ்ரத்னம் மீது எந்தக் குற்றமும் இல்லை என்றும், அவரை எப்படியாவது தங்கள் பிடிக்குள் கொண்டுவர இலங்கை செய்யும் சதி இது என்றும் ராஜ்ரத்னம் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “புலிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேர் ராஜ் ரத்னம் மீது வழக்கு

  1. According to the documents filed with the IRS, Rajaratnam’s contributions to the TRO were made in 2005 and 2006 through a separate charity, which he founded in the wake of the tsunami, which hit Sri Lanka in Dec,2004. If he contributed after Nov 15,2007 to TRO then he will be subjected to a criminal investigation. In this incident all 30 cases will be dismissed without any evidence and will lose all the Court Fees. These Idiots paid to their Lawyers by the support of SL goverment.
    ” Moda Sinhalyao Kavum kandai thanai”.

    Only in November 15 2007, the U.S. Department of the Treasury designated the TRO under Executive Order 1322, aimed to financially isolate U.S. designated foreign terrorist groups and their support network. Under this order, the Department of the Treasury froze all assets held by the TRO and its designees in U.S. territories, and formally prohibited U.S. citizens from transacting with the TRO or its members.

  2. The complaint documents the transfer of millions of dollars from Rajaratnam and his family’s foundation to the Tamil Rehabilitation Organization (TRO),which was designated by the U.S. Treasury Department in 2007 as a “charitable organization that acts as a front to facilitate fundraising and procurement for the LTTE.” The TRO’s assets were immediately frozen.
    According to the complaint, Rajaratnam gave $1 million to the TRO’s U.S.branch in 2004 in response to LTTE’s calls for renewed funding in anticipation of the “final war.” This money was funneled from TRO-US accounts to TRO headquarters in Sri Lanka. Rajaratnam had previously made a $1 million contribution to TRO following the LTTE’s successful “Elephant Pass” guerrilla campaign. These donations “demonstrate Rajaratnam’s contributions were given with the intent of supporting specific LTTE attacks and operations,” the complaint charges.
    The complaint also documents donations from the Rajaratnam Family Foundation to the TRO totaling well over $5 million from 2001 to 2007.
    As further evidence that Rajaratnam clearly supported LTTE’s campaign of terrorism, the complaint cites allegations that letters introducing Rajaratnam were provided to LTTE founder and leader Vellupillai Prabhakaran between December 2002 and June 2003. The letters of introduction to Prabhakaran, who was killed in 2009, were arranged by Karunakaran Kandasamy (Karuna), a TRO fundraiser and an LTTE operative who pled guilty in U.S. courts to criminal charges of materially supporting LTTE in June 2009. In letters to senior LTTE leaders in Sri Lanka, Karuna described Rajaratnam as a wealthy Tamil supporter in the United States who was “among the people who provide financial support for our struggle for freedom” and as someone who “has been working actively on the forefront.”
    In November 2002, Rajaratnam, speaking at a fundraiser for the Association of Tamils of Sri Lankan USA (ITSA), called those supporting the Tamils’ struggle in Sri Lanka “terrorists,” later adding that they were not just terrorists but also “freedom fighters.”

    In addition, Rajaratnam’s father wrote on ITSA’s website that “Historically, freedom movements have been labeled as terrorist organizations by the oppressors . . . ‘Terrorists’ have in their lifetime become ‘His excellencies.’” He added, “LTTE has not engaged in any killing that is not justifiable in the context of war.”
    The counts brought by the lawsuit are: aiding and abetting terrorist acts universally condemned as violations of the law of nations; aiding and abetting, intentionally facilitating, and/or recklessly disregarding crimes against humanity in violation of international law; reckless disregard;wrongful death; survival; negligence; and negligent and/or intentionalinfliction of emotional distress.

Leave a Reply

Previous post கனேடிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளைத் தொடர்ந்தும் சிறையில் வைக்குமாறு உத்தரவு
Next post வெள்ளவத்தையில் பெண்ணொருவரின் கைப்பையைக் கொள்ளையடித்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்