By 4 June 2006

மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பியோடிய புலிச்சந்தேக நபர்கள்

JailBreak.jpgநல்லரட்ணம் ஜெயறொகான், காளிகோயில்வீதி ஆறுமுகத்தான்குடியிருப்பு, தண்ணாமுனை ஏறாவூர், இவர் பிஸ்லுடன் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்தவர். றொபின் றொகான், பதுளை வீதி, கரடியனாறு. இவரும் பிஸ்டலுடன் கைது செய்யப்பட்டவர். டேவிட் தேவராஜ், 4 ஆம் குறுக்குத் தெரு, வினாயகபுரம் வாழைச்சேனை. இவர் வாழைச்சேனையில் வைத்து கைக்குண்டுடன் கைதுசெய்யப்பட்டவர். நல்லரட்ணம் சிவகுமார் .சொறிக்கல்முனை சம்மாந்துறை கைக்குண்டுடன் கைதுசெய்யப்பட்டவர். தர்மதேவா ராஜ்குமார், பிள்ளையாரடி மட்டக்களப்பு. இவர் கொள்ளை சம்பவமொன்றில் சந்தே நபராகப் பிடிக்கப்பட்டவர். சிவலிங்கம் பாலச்சந்திரன் கூழாவடி மாமாங்கம் மட்டக்களப்பு. இவர் ஒரு கொலைச்சந்தேக நபர் எனத்தெரிவிக்கப்படுகிறது.



Comments are closed.