தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை அரசியல் கட்சியாக பதிவுசெய்யும் நடவடிக்கையில் முனைப்பு

Read Time:1 Minute, 4 Second

அரசாங்கம் தற்போது தேர்தல் ஒன்றுக்கு செல்லவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை அரசியல் கட்சியாக பதிவுசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே ரெலோ, ஏனைய நான்கு கட்சிகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை இந்தக் கூட்டமைப்புக்குள் ஏனைய தமிழ்க் கட்சிகளையும் உள்வாங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. அரசியல் கட்சியாக பதிவுசெய்யும் நடவடிக்கையானது நவம்பர் பதினைந்தாம் திகதிக்கு முன்னர் நிறைவுறுமென எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது. 2000ம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த்ரிஷாவை ஓரம்கட்டிய பிரம்மானந்தம்!!
Next post தங்கத்தை சுமக்கும் மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.!