கொழும்பு நவகம்புறயில் தீவிபத்து

Read Time:51 Second

Colombo.Slk.1.jpgகொழும்பு கிராண்ட்பாசை அண்மித்த நவகம்புர ஸ்டேஸ்புர பகுதியில் இன்றுமாலை 4.30மணியளவில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 60குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்குரிய பாதை வசதியின்மையால் விரைவில் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புப் படையினர் திண்டாடியுள்ளனர். தீயணைக்கும் பணியில் துறைமுக தீயணைப்புப் படையும், விமானப்படையும், பொதுமக்களும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிர்ச் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கனடா பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு டென்மார்க்கிலும் தொடர்பு.
Next post அவசரகால சட்டம் நீடிப்பு