வவுனியா பிரபல வர்த்தகர் பி.எஸ் அப்துல்லாவின் வர்த்தக நிலையத்துக்கு கிரனேட் வீச்சு

Read Time:30 Second

Vvuniya+Small.jpgவவுனியா பிரபல வர்த்தகர் பி.எஸ் அப்துல்லாவின் வவுனியா வர்த்தக நிலையத்தின் மீது கிரனேட் வீசப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பி.எஸ். அப்துல்லா வவுனியா வர்த்தக சங்கத் தலைவரும், யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் உள்ளுர் குழு அங்கத்தவருமாவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மட்டக்களப்பு வைத்தியசாலை காவலாளி படுகொலை
Next post பஹ்ரைனில் முதல் பெண் நீதிபதி