கும்புறுபிட்டி மீள்தேர்தல் வாக்கெண்ணுதல் திருமலை பிரதேச செயலகத்திற்கு மாற்றம்
Read Time:39 Second
திருமலையின் கும்புறுப்பிட்டிய மீள்தேர்தலில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கையும், தேர்தல் முடிவுகள் வெளியீடும் கும்புறுப்பிட்டிய வாக்களிப்பு நிலையத்திலிருந்து திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது பாதுகாப்பு குறித்த பொலிஸாரின் அறிவுரைக்கமைய இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Average Rating