புதிய பலாலி கட்டளைத் தளபதி நியமனம்..

Read Time:39 Second

யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக குரூப் கப்டன் அத்துல கலுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். குரூப் கப்டன் நிஷேன் அபேசிங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி முதல் மேற்படி பதவியை வகித்து வந்தார். இலங்கை விமானப்படையின் 28ஆவது ரெஜிமன்ட் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றி வந்த அத்துல கலுஆராச்சி நேற்றுமுதல் இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய சுயதொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு விஜயம்..
Next post இமாச்சலப் பிரதேசத்தில் 2 சீடர்களுடன் நித்யானந்தா கைது!