ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பூட்டானுக்கான விஜயம்..

Read Time:37 Second

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை பூட்டானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்து புதிய அமைச்சரவை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். பூட்டானில் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகும் 16வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி பூட்டான் செல்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவூதி அரேபியாவின் பாலத்திற்கடியில் தஞ்சமடைந்துள்ளவர்களிடையே மோதல், இலங்கையர் பலி
Next post நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை.. -காட்டிக் கொடுத்த செல்போன்!